வடமதுரையில் "டெங்கு'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வடமதுரையில் "டெங்கு'

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வடமதுரை:வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டைச் சேர்ந்தவர் லூர்து. இவரது மகன் அருள்லியோ, 8. இங்குள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். இவருக்கு "டெங்கு' காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து,திண்டுக்கல் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தகவலறிந்த சுகாதார துறையினர் சிறுவனது வீடு, சுற்றுப்பகுதியிலும், படித்து வந்த பள்ளியிலும், "டெங்கு' பரவாமல் இருக்க, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை செய்தனர். சுகாதாரத்துறையினர் கூறுகையில்,""வடமதுரை வட்டாரத்தில் "டெங்கு' காய்ச்சல் பிரச்னை இல்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடால் சிறுவனுக்கு வந்துள்ளது. சிறுவனும் முதல் கட்டத்திலேயே குணமடைந்துள்ளார்,''என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை