திருவள்ளூரில் மரக்கடையில் தீ விபத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருவள்ளூரில் மரக்கடையில் தீ விபத்து

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவள்ளூர்:ஆவடி சோதனை சாவடி அருகே இன்று அதிகாலை பழைய மரக்கடையில் தீ விபத்து நிகழ்ந்தது.திருவள்ளூரில் உள்ள பழைய மரக்கடையில் மின்கசிவினால் தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்‌தனர்.ரூ.5 லட்சம் மதிப்பிலான மரங்கள் சேதமமடைந்தது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை