நெல்லை அருகே ரோடு விபத்தில் ஒருவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நெல்லை அருகே ரோடு விபத்தில் ஒருவர் பலி

Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி:நெல்லை அருகே ரோடு விபத்தில் ஒருவர் இறந்தார்.நெல்லை அருகே மேலச்செவல் முப்பிடாதியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்பு மகன் பாபு(42). இவர் கடந்த 12ம் தேதி பிராஞ்சேரி பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார்பைக் மோதி பாபு படுகாயமடைந்தார். குடும்பத்தினர் அவரை பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். நேற்று பாபு இறந்தார்.விபத்து குறித்து முன்னீர்பள்ளம் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் விசாரணை நடத்தினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை