அமெரிக்க பட்ஜெட்: ஒத்துழைப்பு வேண்டும்| Dinamalar

அமெரிக்க பட்ஜெட்: ஒத்துழைப்பு வேண்டும்

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வாஷிங்டன்:அமெரிக்க பட்ஜெட் குறித்து குடியரசு கட்சியினர் நெகிழ்வற்ற தன்மையுடன் நடந்து கொள்வதாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் உதவியாளர் ‌கருத்து தெரிவித்துள்ளார்.இந்நிலையில் நேற்று வெளியிட்ட வெள்ளை மாளிகை செய்தி குறிப்பில் குடியரசு கட்சியினர் அமெரிக்க அதிபர் இம்மாதம் வரும் புதன்கிழமை கொண்டு வரும் பட்ஜெட் அவுட்லைனுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. பட்ஜெட் அவுட்லைன் பிப்ரவரியிலிருந்து காலதாமதமாகி இம்மாதம் கொண்டு வரப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை