நெல்லை அறிவியல் மையத்தில் ரத்த அழுத்த பரிசாதனை முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை அறிவியல் மையத்தில் ரத்த அழுத்த பரிசாதனை முகாம்

Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வலி:நெல்லை அறிவியல் மையத்தில் ரத்த அழுத்த பரிசாதனை முகாம் நடந்தது.ரத்த அழுத்தநோயால் ஏராளமானார் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதத இதற்கு காரணமாகும். ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என உலகசுகாதார மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உலகசுகாதார தினத்தை முன்னிட்டுநேற்று நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் ரத்த அழுத்த பரிசாதனை முகாம் நடந்தது. அறிவியல் மைய அதிகாரி சீதாராம் முகாமை துவக்கி வைத்தார்.நெல்லைசுகாதார பணிகள் டாக்டர் மற்றும் நர்”கள் பார்வையாளர்களுக்கு ரத்த அழுத்தம் குறித்த பரிசாதனையைமேற்கொண்டனர். முகாமில் ரத்த அழுத்தநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை