7வது சம்பள கமிஷன் அமைக்கவேண்டும் தபால் ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

7வது சம்பள கமிஷன் அமைக்கவேண்டும் தபால் ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தல்

Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வலி:மத்திய அர” ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள குழுவை உடன அமைக்கவேண்டும் என நெல்லையில் நடந்த தபால் ஊழியர்கள் மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்கள் சங்கத்தின் (என்எப்பிஇ-பி4) நெல்லைகோட்ட கிளை மாநாடு பாளை. தபால் அலுவகத்தில்நேற்று நடந்தது.கோட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுபேசினார்.நிர்வாகிகள்ஜேக்கப்ராஜ், தியாகராஜன், ஆதிமூலம்,சுப்பிரமணியன்,வேல்முருகன், காலபெருமாள், சரவணகுமார், காசிவிஸ்வநாதன், விஜயராணி, குமரசன், காளிதாசன், நானு, நியமத்துல்லா வாழ்த்திபேசினர்.மாநாட்டில் முன்னாள்கோட்ட செயலாளர் கிருஷ்ணனுக்கும், ஓய்வு பெறும்கோட்ட சங்க பொருõளர் செய்யது சாலிக்கும் பாராட்டு விழா நடந்தது. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.தீர்மானங்கள் மத்திய அர” ஊழியர்களுக்கு ஏழாவது சம்பள குழுவை அமைக்கவேண்டும். அகவிலைப்படியை சம்பளத்துடன் இணைக்கவேண்டும். புதிய அகவிலைப்படியை உடன வழங்கவேண்டும். அஞ்சல் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்பவேண்டும். தபால்காரர்களுக்கு சீருடை வழங்கவேண்டும். விடுப்பில் செல்லும் தபால்காரரின் பணியையும்சேர்த்து பார்க்க சொல்லும் உத்தரவை ரத்து செய்யவேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவற்றப்பட்டன.வரவற்பு குழு நிர்வாகி அமிர்தராஜ் நன்றி கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை