E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
மணப்ப‌ாறையில் வீடு புகுந்து 100 சவரன் கொள்ளை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

08 ஏப்
2013
07:43
பதிவு செய்த நாள்
ஏப் 08,2013 07:40

மணப்பாறை: மணப்பாறையில் உள்ள ஒரு வீட்டில் இன்று அதிகாலை வீடு புகுந்து மிரட்டி 100 சவரன் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளை அடித்துவிட்டு ‌சென்றது 9 பேர் கொண்ட கும்பல் .திருச்சி மாவட்டம் மணப்ப‌ாறையில் வசித்து வருபவர் துரை இவர் மற்றும் மனைவி குழந்தைகளுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்த போது 9 பேர் கொண்ட கும்பல் கத்தி, அரிவாள் மற்றும் கட்டைகளுடன் வீட்டினுள் கதவை உடைத்து உள்ளே நுழைந்தது. பின்னர் அக்கும்பல் குடும்ப உறுப்பினர்களை மிரட்டி 100 சவரன் தாலி செயின், நகைகள், வெள்ளிப்பொருட்கள் மற்றும் 4.1/4 லட்சம் ரூபாய் உட்பட கொள்ளை அடித்து தப்பி விட்டது.தகவல் அறிந்த திருச்சி எஸ்.பி. லலிதா லெட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.