வர்த்தக கருத்தரங்கில் இன்று மோடி உரை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வர்த்தக கருத்தரங்கில் இன்று மோடி உரை

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 08, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : டில்லியில் இன்று நடைபெற உள்ள இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் பெண்கள் அமைப்பின் கருத்தரங்களில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார். முதலில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு கட்டிட அரங்கில் நடைபெறுவதாக இருந்த இந்த கருத்தரங்கு, மோடியின் உரையை கேட்க ஏராளமான பார்வையாளர்கள் வரக்கூடும் என்பதால் அதிகம் பேர் அமரும் இடவசதி கொண்ட வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதில் பல்வேறு மகளிர் அமைப்புக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை