பலசோர் : சுமார் 2000 கி.மீ., க்கும் அதிகமான தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட அக்னி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. ஒடிசாவின் கடலோரத்தில் உள்ள வீலர் தீவில் இந்த சோதனை நடத்தப்பட்டது.