Advertisement
தூக்கு தண்டனை:தலைமை நீதிபதி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

புதுடில்லி : தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றும் முன் அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும் அவர்கள் கோர்ட்டில் முறையீடு செய்வதற்கும் போதிய அவகாசம் வழங்கப்படும் என இந்திய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தெரிவித்துள்ளார். அப்சல்குருவிற்கு ரகசியமாக தண்டனை நிறைவேற்றப்பட்டது பார்லிமென்ட்டில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அது போன்ற செயல்கள் வருங்காலங்களில் நடக்காது எனவும் கபீர் உறுதி அளித்துள்ளார். டில்லியில் நேற்று நடைபெற்ற முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் கலந்து கொண்ட பின் மத்திய சட்டத்துறை அமைச்சர் அஷ்வினி குமாருடன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தலைமை நீதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.RAJA - TENKASI  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-201312:27:52 IST Report Abuse
S.RAJA புத்தர். காந்தி். போன்ற பல மகான்கள் தேன்றிய- நமது நாட்டில் துக்கு தண்டனை தேவையா ? கொலைகரனை நாமும் கொலை செய்தால் அவனுக்கும் நமக்கும் என்ன வித்தி்யாசம்- தனிமை சிறையில் அடைப்பது கொலை பயத்தை விட கொடியது -இந்த மாதி்ரி தண்டனை வழங்குவதே நல்லது::
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.