2014ல் காங்., இல்லாத இந்தியா:மோடி| Dinamalar

2014ல் காங்., இல்லாத இந்தியா:மோடி

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 08, 2013 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : 2014 லோக்சபா தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், 2014 ல் காங்கிரசிடம் இருந்து இந்திய மக்கள் விடுதலை பெறுவர் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.தனியார் டிவி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : 2014 தேர்தலில் பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறும்; குஜராத் மக்கள் காங்கிரஸ் இல்லாத குஜராத்தை உருவாக்கி உள்ளனர்; இதே போன்று காங்கிரஸ் இல்லாத நாட்டை நாட்டு மக்கள் உருவாக்குவர்; வாரிசு அரசியல் ஜனநாயகத்தை உருவாக்காது. இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
itashokkumar - Trichy,இந்தியா
08-ஏப்-201317:27:33 IST Report Abuse
itashokkumar காங்கிரஸ் மீது தவறுகள் இருந்தாலும் இந்தியாவின் பெயர் உலக அரங்கில் ஒலிப்பதற்கும் , அடிப்படை கட்டமைப்பு இந்த அளவிற்காவது இருப்பதற்கும் காங்கிரஸ் தான் காரணம். பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் இந்தியர்கள் நிறைய கசப்பு மருந்து சாப்பிட வேண்டி இருக்கும். இதை உணராமல் மற்றம் என்று எதிர்பார்த்து ஏமாற வேண்டாம். காங்கிரசுக்கு எதிராக போராடுங்கள், ஆனால் காங்கிரசை விட சிறப்பான ஆட்சியை கொடுக்கும் வகையில் யாரும் இல்லை. மோடி வித்தை காண்பிக்கிறார். அவர் பிரதமர் ஆவதுதான் இலக்கே தவிர இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செய்வதில் இல்லை. காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதெல்லாம் வெறும் புருடா மற்றும் தமிழ் சினிமா வசனம் போல உள்ளது. காங்கிரசை நல்ல படியாக செயல் பட தூண்டாமல் பாராளுமன்றத்தில் வெட்டி தனமாக அமளி துமளியில் ஈடுபட்ட பாரதிய ஜனதாவால் ஒன்றும் செய்ய முடியாது. காங்கிரசில் இருந்து வந்த பாரதிய ஜனதா காங்கிரஸ் இருக்க கூடாது என்று நினைப்பது வேடிக்கையே.
Rate this:
Share this comment
Cancel
Maali Raja - Tuticorin,இந்தியா
08-ஏப்-201313:05:23 IST Report Abuse
Maali Raja ok thank you. where is 17000 crores.
Rate this:
Share this comment
Cancel
Manikandan.G - Bangalore,இந்தியா
08-ஏப்-201311:16:21 IST Report Abuse
Manikandan.G கண்டிப்பாக தமிழ் நாட்டில் இருக்காது ...
Rate this:
Share this comment
Cancel
Unmai Valavan - Choza Nadu,இந்தியா
08-ஏப்-201310:44:45 IST Report Abuse
Unmai Valavan no வாரிசு அரசியல் அப்போ கருநாகு கல்தாவா???
Rate this:
Share this comment
Cancel
Sham - Ct muththur,இந்தியா
08-ஏப்-201310:35:16 IST Report Abuse
Sham உண்மை... உண்மை.. நாட்டுமக்கள் அனைவரும் அந்த பொன்நாளுக்காகத்தான் காத்திருக்கின்றனர்... தேசத்திற்கே அதுதான் நன்னாள்...
Rate this:
Share this comment
Cancel
Yoga Kannan - Al Buraidh,சவுதி அரேபியா
08-ஏப்-201310:33:00 IST Report Abuse
Yoga Kannan எனக்கு ஒரு சந்தேகம் அய்யா...... வாரிசு அரசியல் ஜனநாயகத்தை,,,,,, உருவாக்காது,,, ஒத்துக்கொள்கின்றோம்,,,, உங்களுடைய இன்னொரு தலைமை இருக்கிறதே அது ஜனநாயகத்தை உருவாக்கிவிடுமா,,,,? மூத்த தலைவரியின் நேற்றைய பதிவில் கூட எதிரொலித்ததே ,,,,,, அதை பற்றி கொஞ்சம் விலக்கினாலே போதும்,,,, என்று நினைக்கின்றேன்.... செய்வீர்களா அய்யா...../
Rate this:
Share this comment
Cancel
KMP - SIVAKASI ,இந்தியா
08-ஏப்-201310:21:14 IST Report Abuse
KMP நல்லது
Rate this:
Share this comment
Cancel
Indian - Thoothukudi  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-201309:42:35 IST Report Abuse
Indian Fact fact fact fact!!!!
Rate this:
Share this comment
Cancel
ramesh j - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-201309:21:37 IST Report Abuse
ramesh j உன்மை
Rate this:
Share this comment
Cancel
ramesh j - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
08-ஏப்-201309:19:10 IST Report Abuse
ramesh j unmey ramesh
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை