டில்லி டிரைவர்களுக்கு போலி லைசென்ஸ்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லி டிரைவர்களுக்கு போலி லைசென்ஸ்

Updated : ஏப் 08, 2013 | Added : ஏப் 08, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : டில்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியான பஸ் டிரைவருக்கு போலி முகவரியில், போலி லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. டில்லி சம்பவம் நடைபெற்ற 4 மாதங்கள் ஆன நிலையில் தற்போது டிரைவர் வைத்திருந்தது போலி லைசென்ஸ் என தெரிய வந்துள்ளது. இதே போன்று டில்லியில் ஏராளமான தனியார் பஸ் டிரைவர்கள் போலி முகவரியில், போலி லைசென்ஸ் வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. டிரைவர்கள் அனைவரும் லைசென்ஸ் பெறுவதற்காக போலி ஆவணங்களை அளித்திருப்பதும், அவற்றை உரிய முறையில் சரிபார்க்காமல் அதிகாரிகளும் லைசென்ஸ் வழங்கி உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SSV - chennai,இந்தியா
08-ஏப்-201308:48:16 IST Report Abuse
SSV இது இந்தியா முழுவதும் சாதரணம இருக்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை