மனைவி மிரட்டல்: கணவன் தற்கொலை
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு:சாப்ட்வேர் இன்ஜினியர், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை முடிவுக்கு, மனைவியும், மாமியாருமே காரணம் என, அவர் குறிப்பு எழுதி
வைத்துள்ளார்.பெங்களூரைச் சேர்ந்தவர், மனோஜ் குமார், 36. சாப்ட்வேர் இன்ஜினியரான இவர், பிரபல ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவருக்கும், சாப்ட்வேர் இன்ஜினியரான, பிரமீளாவுக்கும், மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு வயதில் குழந்தை உள்ளது.கணவன், மனைவிக்கு இடையே, கருத்து வேறுபாடு நிலவியதால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தார் மீது, வரதட்சணை கொடுமை புகார் செய்யப் போவதாக, அடிக்கடி மிரட்டி வந்தார்.இதனால் மனமுடைந்த மனோஜ், திருப்பதி சென்றார். அங்கு, அவர் தங்கியிருந்த அறையில், நேற்று முன்தினம், தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.அவர் எழுதிய கடிதத்தை, போலீசார் கைப்பற்றினர். அதில், தன் மனைவி, அடிக்கடிமிரட்டியதால் தான், தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்தது.
மேலும், தன் முடிவுக்கு, மனைவியும், மாமியாருமே காரணம் எனவும் மனோஜ் எழுதியிருந்தார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (7)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Godfather - chicago,யூ.எஸ்.ஏ
11-ஏப்-201314:50:10 IST Report Abuse
Godfather சட்டத்தின் பெயரால் கணவனையும் அவன் குடும்பத்தினரையும் மிரட்டி கணவனின் உயிரை பலி வாங்கி இருக்கிறாள் இந்த பெண். இந்த பெண்ணையும் அவள் தாயையும் தற்கொலை ய்க்கு தூண்டிய சட்டத்தின் கீழ் கைது செய்து தண்டனை வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Nara Laks - kabul,ஆப்கானிஸ்தான்
12-ஏப்-201304:11:38 IST Report Abuse
Nara Laksமன்னிக்க வேண்டும் இந்திய சட்டத்தில் அதுக்கு எடம் இல்லை , பெண் என்ற கவர்ச்சி போலீஸ், வைக்கல் நீதிபதி, கண்களை மறைத்து விடும். ...
Rate this:
Share this comment
Cancel
Karam chand Gandhi - Auroville,இந்தியா
11-ஏப்-201314:43:29 IST Report Abuse
Karam chand Gandhi சட்டத்தில் இடமில்லை. மனைவி தற்கொலை செய்தால் மட்டுமே சட்டம் ( 304B) பாயும். இது போன்ற ஆண்கள் தங்களை ஆக்க பூர்வமாக ஆக்கி கொள்ள முடியும். அதற்கான பல தளங்கள் உள்ளன
Rate this:
Share this comment
Cancel
Prabu.KTK - Coimbatore,இந்தியா
11-ஏப்-201313:14:08 IST Report Abuse
Prabu.KTK நாட்டுல பொம்பிளைங்களுக்கு சப்போர்ட் பண்ண ஒரு பெரும் கூட்டமே அலயுது எருமை மாடு, நாய் , நரிக்கு சப்போர்ட் பண்ண "ளூ கிரஸ்" இருக்கு இந்த மாதிரி அப்பாவி கணவன்/ ஆண்மகன் செத்துப் போனால் கேக்க நாதி இல்லை இது தான் ஜன நாயக இந்தியாவின் இன்றைய நிலை என்ன கொடுமை இது திருமணமான் ஆண்களின் பாதுகாப்புக்கு தனி சட்டம் தேவை ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
Susa Vengat - Chennai,இந்தியா
11-ஏப்-201312:57:05 IST Report Abuse
Susa Vengat இந்த உயிர் போனதுக்கு கையாலாகாத சட்டம் என்ன செய்துவிட போகிறது. இப்படி தற்கொலை செய்வதை விட கொலைகாரனாவது எவ்வளவோ மேல்......
Rate this:
Share this comment
Nara Laks - kabul,ஆப்கானிஸ்தான்
11-ஏப்-201320:50:42 IST Report Abuse
Nara Laksமிகவும் சரியாக சொன்னிர்கள் , ஆனால் மதம் மன்னிக சொல்லுதே, பெண்மனம் ஆழம் சட்டம் நாடு வக்கீல் நீதிபதி, அரசியல்வாதி போன்ற வல்லவர்கள் பென்பக்கம் ஆயிற்றே ? இண்டியன இரு டாஸ்மார்க் போ இந்த நாடு நமக்கு சொந்தமில்ல கேளுட சின்ன தம்பி ...
Rate this:
Share this comment
Cancel
p.manimaran - VAYALAPPADIKEERANUR,இந்தியா
11-ஏப்-201310:35:24 IST Report Abuse
p.manimaran புத்தி இல்லாதவன். கோழை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்