Advertisement
இரவில் மட்டுமே கைகொடுக்கும் காற்றாலைகள்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

14 ஏப்
2013
01:14
பதிவு செய்த நாள்
ஏப் 13,2013 00:02

மேட்டூர்:பகல் நேரத்தில், காற்றாலை மின் உற்பத்தி குறைந்து வருவதால், இரவை விட, பகலில் மின் தடை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் காற்றாலைகள் மூலம், 7,135 மெகாவாட் மின்சாரம், உற்பத்தி செய்ய முடியும். ஆண்டுதோறும், ஜூன் முதல், செப்டம்பர் வரை, தென்மேற்கு பருவகாற்று சீசனில், காற்றாலைகளில் முழு அளவில், மின் உற்பத்தி செய்யப்படுகிறது. மறற மாதங்களில் காற்றாலைகளில் மின் உற்பத்தி, குறைந்து விடும். இந்த மாதம், காற்றின் வேகம் அதிகரித்ததால், கடந்த, 5 ம் தேதி, காற்றாலைகள் மூலம், 1,350 மெகாவாட் மின்சாரம், உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நாட்களில், காற்றாலை மின் உற்பத்தி வெகுவாக சரிந்தது.

நேற்று முன் தினம் இரவு, 7:00 மணிக்கு, 1,150 மெகாவாட்டாக இருந்த, காற்றாலை மின் உற்பத்தி நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, 745 மெகாவாட் ஆக, இருந்தது. காற்றின் வேகம் குறைந்ததால், நேற்று காலை, 8:00 மணிக்கு காற்றாலை மின் உற்பத்தி, 30 மெகாவாட்டாக சரிந்தது. சில நாட்களாக, மாலையில் துவங்கி நள்ளிரவு வரை, மட்டுமே காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. அந்த நேரத்தில், காற்றாலை மின் உற்பத்தி அதிகரிக்கிறது. பகலில் காற்று வேகம் குறைந்ததால், உற்பத்தி வெகுவாக சரிகிறது. இதனால், கடந்த சில நாட்களாக, தமிழகத்தில் பகலில் அதிக நேரமும், இரவில் குறைந்த நேரமும் மின்தடை செய்யப்படுகிறது.

தமிழகத்தின் மொத்த மின்தேவை, நேற்று, 11,500 மெகாவாட் ஆக இருந்தது. ஆனால், 8,932 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டதால், மின் பற்றாக்குறை, 2,578 மெகாவாட் ஆக உயர்ந்தது. அதற்கேற்ப, பகல் நேரத்தில் கூடுதல் நேரம், மின்தடை செய்யப்படுகிறது.


தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
13-ஏப்-201318:16:17 IST Report Abuse
g.s,rajan மொத்தத்துல தமிழக மக்களுக்கு கை கொடுக்காத "கை " ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Kuwait Tamilan - Salmiya,குவைத்
13-ஏப்-201312:06:24 IST Report Abuse
Kuwait Tamilan அரசு நம்மை கைவிட்டாலும் வாயு பகவான் நம்மை கைவிட மாட்டார் என்று நம்புவோம்.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
Suresh - Marthandam,இந்தியா
13-ஏப்-201309:40:52 IST Report Abuse
Suresh இப்படி அரசு வருண பகவானை மட்டும் நம்பி கொண்டிருந்தால் ... தேர்தலில் வருனபகான் நிற்கலாம்
Rate this:
1 members
0 members
3 members
Share this comment
Cancel
பி.டி.முருகன் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
13-ஏப்-201308:28:54 IST Report Abuse
பி.டி.முருகன்    வெயிலுக்கு பயந்து கொண்டு காற்று கூட ராத்திரி தான் வருதுங்க
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - hyderabad,இந்தியா
13-ஏப்-201308:08:23 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே ஐயா பகலில் சாலைகளில் இவ்வளவு வாகனங்கள் செல்லுகின்றனவே, அதனால் ஏற்படும் வெப்பமும், காற்று உராய்வும்,அழுத்தமும் ஏதாவது வகையில் பயன்படுத்த முடியுமா என்று மாணவர்களை ஊக்குவியுங்கள், மனமிருந்தால் மார்கமுண்டு,
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Thangairaja - tcmtnland,இந்தியா
13-ஏப்-201307:28:06 IST Report Abuse
Thangairaja காற்றாலை மின்சாரமே இல்லாமல் முந்தைய ஆட்சியில் 2 மணி நேர மின்வேட்டோத் நிறத்தி கொண்டார்கள்.....இப்போதோ காற்றாலை இல்லைஎன்றால் மின்சாரமே இல்லை.....எங்கேப்பா போச்சு.....மற்றைய திட்ட மின்சாரங்கலேல்லாம்......?
Rate this:
1 members
1 members
4 members
Share this comment
Cancel
செந்தமிழ் கார்த்திக் - NamakkaL to ChennaI,இந்தியா
13-ஏப்-201306:31:46 IST Report Abuse
செந்தமிழ் கார்த்திக் தமிழக அரசு சோலார் சக்தியையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் , அதை அமல் படுத்தியிருந்தால் - இப்போது அடிக்கும் வெயிலுக்கு மின்வெட்டிற்கு மிகவும் உதவியாக , சற்று நிவாரணமாக இருந்திருக்கும்... மின்வேட்டினை சரி செய்யாமல் தேர்தலை எதிர்கொண்டால் அதிமுக , அதன் கூட்டணி கட்சிகள் பலத்த அடி வாங்கும் என்பதில் சந்தேகமே இல்லை..... தற்போது மக்களின் முக்கிய , அத்தியாவசிய முதல் பிரச்சினை - மின்வெட்டு...
Rate this:
0 members
0 members
4 members
Share this comment
Cancel
NavaMayam - New Delhi,இந்தியா
13-ஏப்-201304:02:07 IST Report Abuse
NavaMayam சூரியன் உதிச்சாத்தான் காத்தே வருகுது ... இதுவும் மு க வின் முட்டு கட்டையோ...
Rate this:
5 members
2 members
27 members
Share this comment
Vettri - Coimbatore,இந்தியா
13-ஏப்-201310:56:20 IST Report Abuse
Vettriபாஸ் பகலில் தான் காற்று குறைவாக வீசுகிரதாக செய்தி. மத்திய தொகுப்பில் இருந்து மின்சாரம் தர மறுக்கும் மத்திய காங்கிரஸ் கட்சியின் முட்டு கட்டையால் தான் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை என்ற உண்மை தெரிந்தும் இப்படி அப்பாவியா இருக்கீங்களே பாஸ்....
Rate this:
7 members
0 members
3 members
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
13-ஏப்-201301:24:07 IST Report Abuse
Vettri வருண பகவான் பொய்த்து போனதால் தவிக்கும் மக்களுக்கு வாயு பகவானவது அருள் புரிவார் என்று நம்புவோம்.
Rate this:
26 members
1 members
7 members
Share this comment
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
13-ஏப்-201304:53:30 IST Report Abuse
vaaithaa vampanஉங்களமாதிரி அல்லக்கைகள் எல்லாம் இப்படி தான் சமாதனம் சொல்லி சமாளிக்கிறது. ஏன் உங்கம்மா நீலி, மூளி, போலி, கோலி இவரிடம் உள்ள டுபாகூரு அருள் நீத்து போச்சா........................, ...
Rate this:
11 members
0 members
18 members
Share this comment
Vettri - Coimbatore,இந்தியா
13-ஏப்-201311:05:09 IST Report Abuse
Vettriகடந்த வருடம் உலகின் பல பகுதிகளில் மழை பொய்த்து போனது என்ற உண்மை தெரியாமல் அரை வேக்காட்டு தனமாக உளறாதே. உன்னை மாதிரி "குறை குடம்" ஆகா கூத்துஆடுவதை விட ஒரு சார்பாக உண்மை பேசுவது மேல்....
Rate this:
6 members
0 members
2 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.