Karunanidhi request central government | அமைச்சரவையில் தீர்மானம்: அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சரவையில் தீர்மானம்: அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்

Added : ஏப் 13, 2013 | கருத்துகள் (88)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அமைச்சரவையில் தீர்மானம்: அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்

சென்னை :"ராஜிவ் கொலையில், தூக்கு தண்டனை பெற்றவர்களை விடுவிக்க, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்ப வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:"தூக்கு தண்டனை பெற்றவரின் கருணை மனு மீது, முடிவெடுக்க தாமதம் ஏற்பட்டதை காரணம் காட்டி, தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது" என, சுப்ரீம் கோர்ட், இரு நாட்களுக்கு முன் அறிவித்துள்ளது. இதனால், தூக்கு தண்டனை பெற்றவர்கள் மற்றும் பலருக்கு, பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட், மனுதாரர்களின் கோரிக்கையை பரிசீலித்திருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது. ராஜிவ் கொலை வழக்கில், தூக்கு தண்டனை பெற்ற, பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன் ஆகிய நான்கு பேரில், நளினியின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இந்நிலையில், மற்ற மூவரின் தூக்கு தண்டனையையும், மனிதாபிமானத்தோடு மாற்றவேண்டும்.

தி.மு.க., ஆட்சியில் இருந்தபோது, தியாகு, கலிய பெருமாள் ஆகியோரது தூக்கு தண்டனையை, மாற்றியமைத்து, அவர்கள் வாழ வழி வகுக்கப்பட்டது. இதில், தியாகு, எழுத்தாளராக இன்றும் செயல்படுகிறார்.எனவே, ராஜிவ் கொலையில் தூக்கு தண்டனை பெற்றவர்களுக்கு, தண்டனையை குறைக்க, தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, கவர்னருக்கு அனுப்பி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramamoorthy - Mumbai,இந்தியா
18-ஏப்-201307:39:09 IST Report Abuse
Balasubramanian Ramamoorthy ஏன்பா நம்மளுக்குல்லே இந்த பிரிவினை முதல் கேள்வி? இந்த மஞ்சளாடை மாமுனி என்ன பண்ணிகொண்டிருந்தார் இத்தனை நாள் மத்தியில் ஆட்சியில் பங்கு கொண்டிருந்தபோதும் சரி மாநிலத்தில் ஆட்சி செய்துகொண்டிருந்தபொதும் சரி? இப்போது என்ன கரிசனமோ? இரண்டாவது கேள்வி? செந்தமிழ் விருமாண்டி ஆகியோர்களை சாடும் பலர் ஆல்லது இந்த விவகாரத்தில் ஆதரவு குடுக்கும் பலருக்கு இந்த இலங்கை தமிழர் விவகாரத்தை பற்றி முழுவதுமாக தெரியுமா தெரியாதா? மூன்றாவது கேள்வி? எதற்காக குற்றம் நிரூபிக்க பட்டவர்கள் தண்டனையை மாற்றனும்? அவர்கள் என்ன தமிழர்கள் என்ற காரணத்துக்காகவா? அப்படின்னா மஞ்சள் ஆடை பாணியில் தமிழன் என்றால் கொலைகாரன் என்று எதிர் காலத்தில் சொல்லுவாரே? பரவாயில்லையா? ஏன்னா ஹிந்டுன்னா திருடன் என்ற அறிவாளிகள் இருக்கும் நாடுபா இந்த நாடு. ஒவ்வொரு நாளும் பல தமிழர்கள் ஏன் இந்தியர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறி பிழைப்பு தேடி பல நாடுகளில் தஞ்சமடைகிறார்கள். பல வருஷம் கடந்த பின் அங்கேயே செட்டில் ஆகிவிடுகிறார்கள். நல்லா வருமானம் சேர்த்து அங்கேயே அல்லது வெளிநாடுகளில் இன்வெஸ்ட்மென்ட் செய்கிறார்கள் அப்போது என்ன அரசாங்கத்தையோ இல்லை உங்களை போன்ற ஆதரவாலர்கலையா கேட்டு நடந்தார்கள்? ஆகையால் இதில் எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு தான் செய்ய முடியும் சும்மா அரசியல் செய்தால் வீண் தொந்திரவுகளை அங்குள்ளவர்கள் சந்திப்பார்கள் சும்மா வியாக்கியானம் பண்ணிக்கொண்டு ஒரு ஸ்டார் மூணு ஸ்டார் வாங்க கருத்து எழுதாதீர்கள் இந்த விவகாரத்தில் யார் இரட்டை வேடம் போட்டார்கள் என்பது இந்த உலகுக்கே தெரியும் ஆகையால் இந்த பிரச்சினை மிகுந்த அக்கறையுடனும் மனிதாபிமானத்தோடும் அணுகப்படவேண்டும் பாப்போம் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
14-ஏப்-201317:44:59 IST Report Abuse
விருமாண்டி நண்பர் ஜெகன் சொன்னது செம பஞ்ச் ....அதே வேலையில் செந்தமிழ் போன்றவர்களுக்கு கொஞ்சம் எலுமிச்சை சாற்றை பிழிந்து தினமும் காலையில் தலையில் தேய்த்து குளித்து வந்தால் ஈழ பித்து நீங்க வாய்ப்புள்ளது ...
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
14-ஏப்-201317:26:09 IST Report Abuse
Rss இவர்களை விட ஈழத்துக்கு ஆதரவு தெரிவுக்கும் மூடர்களுக்கு அதிக தண்டனை வழங்க வேண்டும் ..எதற்கெடுத்தாலும் ஈழம் ஈழம்.. நம் தமிழ்நாட்டையே நாசம் செய்யும் இவர்களுக்கும் இதே போல் தண்டனை வழங்க வேண்டும் ...
Rate this:
Share this comment
Cancel
Rss - Mumbai,இந்தியா
14-ஏப்-201317:23:30 IST Report Abuse
Rss செந்தமிழ் போன்ற மனம் நலம் பாதிக்க பட்டவர்கள் இங்கே நிறையே பேர் உள்ளனர் ...அடிக்கிற வெயிலுக்கு இவர்கள் ஈழம் ஈழம் என்று கொடி பிடித்து தொல்லை கொடுக்கிறார்கள் .. செந்தமிழ் போன்ற ஈழ வெறியர்களுக்கு இனி சோறு போடக்கூடாது என்று விவசாய சங்கம் அறிவித்திருக்கிறது ... நன்றி கெட்ட மனிதர்கள் ...
Rate this:
Share this comment
Cancel
karuvaayan - karimedu,இந்தியா
14-ஏப்-201317:21:44 IST Report Abuse
karuvaayan செந்தமிழ் ஒரு அறிவாளி என்று தனக்கு தானே புகழ்ந்து கொண்டு இருக்கிறான் .. இவர் படிக்கிற வேலைய விட்டு இப்போ கட்டுரை எழுதி புத்தகம் போடலாம் என்ற எண்ணம் வந்துவிட்டது போல ..? நாங்களும் மாணவர்கள் தான் ....எங்களுக்கும் காங்கிரஸ் பிடிக்காது தம்பி ...அதே நேரத்தில் உங்கள மாதிரி ஈழ வெறியர்கள் நாங்கள் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
14-ஏப்-201317:21:23 IST Report Abuse
jagan செந்தமிழ் நிறைய எழுதறார்....அப்பிடியே கொஞ்சம் உண்மையையும் சேர்த்து எழுதினால் நல்லது.....அவர் எழுதினதில் உள்ள தவறுகளை பட்டியல் போட்டால்... 2 , 3 பக்கம் வரும் ...பப்ளிஷ் ஆகுமான்னு தெரியல......
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
14-ஏப்-201317:18:13 IST Report Abuse
jagan பேட்டரி வாங்கி குடுத்தான், அதுக்கு இப்பிடி ஒரு தண்டனையா? அப்போ யாருக்காவது அப்சல் குரு என்ன செஞ்சான்னு தெரியுமா?........ஒரு முஸ்லிம் செஞ்சாலும், ஹிந்து செஞ்சாலும், தண்டனை ஒன்றுதானு உலகுக்கு காமிக்க வேண்டிய கடமை இந்தியாவிற்கு உள்ளது.........இவெங்கள விட்டுட்டா, நாம எல்லா தீவிரவாதிகளையும் சமமா பாவிக்கவில்ல என்றுதான் தெரியும்....
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
14-ஏப்-201317:13:47 IST Report Abuse
விருமாண்டி துபாய் ரிட்டன் மாப்பிளை கணபதி .....அஹஹா செம காமெடி
Rate this:
Share this comment
Cancel
விருமாண்டி - மதுரை,இந்தியா
14-ஏப்-201316:59:26 IST Report Abuse
விருமாண்டி virumandi தம்பி செந்தமிழ் இலங்கை தமிழர்களின் வரலாறு தெரிந்தது போல் நம் தமிழ்நாட்டு வரலாறும் இந்தியாவின் வரலாறும் சரியாய் தெரியவில்லை .. இலங்கை தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் எல்லாம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம் ... எங்களின் வேதனை நம் தமிழ்மக்களுக்கு போராட யாரும் இல்லை, நம் மீனவர்களுக்கு மீனவர்கள் தான் போராடுகிறார்கள் , அதே போல் விவசாயிகளுக்கு விவசாயிகள் தான் போராட வேண்டும் எல்லாம் விதி.. ஆனால் , இலங்கை தமிழர்களுக்கு மட்டும் இப்படி ஒரு தலைபட்சமாக ஆதரவு தெரிவிப்பது தான் புரியவில்லை ...இவர்களுக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து போராடுவது போல் நம் தமிழ் நாட்டு மக்களுக்காக செய்திருந்தால் பெருமைக்குரிய விஷயம்
Rate this:
Share this comment
Mohan Ramachandran - Itanagar,இந்தியா
14-ஏப்-201317:48:01 IST Report Abuse
Mohan RamachandranExactly.We divided among our selves.Is there madurai tamilan,chennai tamilan,tiruchi tamilan etc.,? we are all Human first Tamilian next...
Rate this:
Share this comment
Cancel
GANAPATHI V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-ஏப்-201316:45:45 IST Report Abuse
GANAPATHI V பாஸ்.....பாஸ் ஆளே இல்லாத கடைக்கு யாருகப்பா டி போடுறா ......?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை