ரோம்:சிரியாவில் பிணைக்கைதியாக இருந்த 4 இத்தாலி மீடியா நிருபர்கள் ஒரு வாரத்திற்கு பிறகு விடுதலை செய்யப்பட்டதாக இத்தாலி பிரதர் மரியோ மோன்டி தெரிவித்தார்.4 பேரும் இன்று அரசு விமானத்தில் தாயகத்திற்கு வந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.