T dept to 'name and shame' habitual tax evaders | வரி ஏய்ப்பாளர்களை பகிரங்கப்படுத்த முடிவு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வரி ஏய்ப்பாளர்களை பகிரங்கப்படுத்த முடிவு

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 14, 2013 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வரி ஏய்ப்பாளர்களை பகிரங்கப்படுத்த முடிவு

புதுடில்லி:நீண்ட காலமாக, வரி ஏய்ப்பில் ஈடுபடுபவர்களின் பெயர், முகவரியுடன் பத்திரிகைகளில் பகிரங்கப்படுத்த, வருமான வரித் துறை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசுக்கு நேர்முக வரி, மறைமுக வரி மூலம் வருவாய் கிடைக்கிறது. வரி வருவாயை வசூலிக்க, மத்திய அரசு எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும், அரசு எதிர்பார்க்கும் வருவாய் கிடைப்பதில்லை.வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளவர்களிடம், வரியை வசூலிக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், சிலர், நீண்ட காலமாக வரியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளனர்.

வரி பாக்கியை வசூலிப்பது தொடர்பாக, சமீபத்தில் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தின் கூட்டம், சமீபத்தில் நடந்தது. இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்களை, வரியை செலுத்தும்படி விழிப்புணர்வு பிரசாரம் செய்வது, நீண்ட காலமாக வரி ஏய்ப்பு செய்பவர்களை, பெயர், முகவரியுடன் பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது என, முடிவு எடுக்கப்பட்டது.

இதையடுத்து, நீண்ட காலமாக வரி ஏய்ப்பு செய்பவர்களின் பட்டியலை தொகுக்கும் பணி நடந்து வருகிறது. இது முடிந்ததும், இணையதளத்தில் வெளியிடப்படும். இவ்வாறு, வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றிய தகவல்களை, பொதுமக்களும் தரலாம் என, வருமான வரித் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஏப்-201310:25:26 IST Report Abuse
Sriram V First you start publishing the people deposited the money in swiss ban, corrupt people than rest. Do not try to cover the corrupt UPA (Useless Progress Alliance) politicians and officials
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
15-ஏப்-201310:02:48 IST Report Abuse
Rangarajan Pg இனிமே லிஸ்ட் தயாரித்து அதை வேண்டப்பட்டவர்களை அதிலிருந்து விடுவித்து SHORT LIST செய்து பிறகு அதை வெளியிடுவதற்க்குள் நாம் அதை பற்றி மறந்து விடுவோம். அது சரி இந்த லிஸ்டில் பெரிய பெரிய தொழிலதிபர்கள் உள்ளனரா, அரசியல்வாதிகள் உள்ளனரா?? இருக்காதே.. சாதாரண பொது மக்கள் தான் இருப்பார்கள். மற்ற ""பெரியவர்கள்"" எல்லோரும் தனது அதிகாரத்தினால் குடைந்த ஓட்டைக்குள் புகுந்து தப்பித்து இருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
15-ஏப்-201308:48:28 IST Report Abuse
PRAKASH இப்படி வெளியிட்டா மட்டும் அவங்க வரி கட்டிடுவன்களா ???உள்ள வச்சு லாடம் கட்டுங்க .. ஒழுங்கா அவங்களும் வரி கட்டுவாங்க
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஏப்-201308:38:17 IST Report Abuse
Srinivasan Kannaiya 2113 இல் veliyidalama
Rate this:
Share this comment
Cancel
mangai - Chennai,இந்தியா
15-ஏப்-201305:20:18 IST Report Abuse
mangai Arasu எதிர்பாக்குற அளவு வரி வரலையாம்.. பாதி காச புடுங்கிகுரிங்க.. இன்னமும் திருப்தி இல்லையா உங்களுக்கு.. அரசியல் வாதிகளுக்கேல்லாம் என்ன வரி?? இந்த லிஸ்ட்ல சாமாநியர்களோட போட்டோ thaan வரும்...
Rate this:
Share this comment
Cancel
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
15-ஏப்-201304:06:26 IST Report Abuse
Baskaran Kasimani வரிபாக்கி வைத்துள்ளவர்கள் துரோகிகள் ஆனால் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் சாமர்த்திய சாலிகளா? முதலில் சீலிட்ட கவரை காட்டி நீதி மன்றத்தை ஏமாற்றிய ஜனாதிபதியை பிடிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
muthukumar - Madurai  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-201303:43:42 IST Report Abuse
muthukumar இதுக்கெல்லாம் பயந்தா தொழில் பண்ணமுடியுமா.
Rate this:
Share this comment
Cancel
Panchu Mani - Chennai,இந்தியா
15-ஏப்-201302:47:42 IST Report Abuse
Panchu Mani OK OK ....OK OK .....OK OK ....OK OK .
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
15-ஏப்-201302:27:45 IST Report Abuse
jagan "தொகுக்கும் பணி நடந்து வருகிறது....." இப்போ இதுவரைக்கும் அந்த லிஸ்டே இல்லையா? இல்ல, இது மாதிரி செய்தி முதலில் குடுத்து, கல்லா கட்டவா? கல்ஞ்சர் மற்றும் அவர் குடும்பத்தினர் இந்த லிஸ்டில் இல்லையென்றால், நம்பும் படி இருக்காது......
Rate this:
Share this comment
Cancel
Vettri - Coimbatore,இந்தியா
15-ஏப்-201301:33:32 IST Report Abuse
Vettri இந்த பட்டியலோடு கருப்பு பணம் பதுக்கி வைத்து இருப்பவர்களின் பெயர்களையும் வெளியிட்டால் நல்லது. மேலும் பட்டியலோடு நிறுத்தமால் அவர்களுடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுத்தால் மக்களிடம் வரவேற்ப்பு கிடைக்கும்.
Rate this:
Share this comment
Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்
15-ஏப்-201310:20:33 IST Report Abuse
Baskaran Kasimaniமக்களின் வரவேற்ப்பு கிடைக்கும் ஆனால் வரி ஏய்ப்பவர்கள் கொடுக்கும் பெட்டி கிடைக்காது. பெட்டியா அல்லது மக்களா என்பதை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை