புதுக்கோட்டை மீனவர்கள் கைது இலங்கை மறுப்பு| Dinamalar

புதுக்கோட்டை மீனவர்கள் கைது இலங்கை மறுப்பு

Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கொழும்பு : "புதுக்கோட்டையைச் சேர்ந்த, ஒன்பது மீனவர்களை கைது செய்யவில்லை' என, இலங்கை கடற்படை மறுத்துள்ளது. புதுக்கோட்டையிலிருந்து மீன்பிடிக்க சென்ற, ஒன்பது மீனவர்களை இலங்கை கடற்படையினர், நடுகடலில் கைது செய்துள்ளதாக செய்தி வெளியானது. ஆனால், இந்த தகவலை இலங்கை கடற்படை தளபதி கோசல வர்ணகுலசூர்யா மறுத்துள்ளார். "தமிழக மீனவர்கள் யாரையும் நாங்கள், எங்கும் கைது செய்யவில்லை' என, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை