தஜிகிஸ்தானில் அன்சாரி பயணம்| Dinamalar

தஜிகிஸ்தானில் அன்சாரி பயணம்

Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துஷான்பி : துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, தஜிகிஸ்தான் நாட்டில், நான்கு நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னாள் சோவியத் யூனியனிலிருந்து, 1991ம் ஆண்டு பிரிந்து, தனி நாடானது தஜிகிஸ்தான். இந்த நாட்டின் எல்லையையொட்டி, ஆப்கானிஸ்தான் மற்றும் சீன நாட்டின் எல்லைகள் அமைந்துள்ளன. தஜிகிஸ்தான் சென்றடைந்த ஹமீத் அன்சாரியை, அந்நாட்டின் துணை பிரதமர் சுல்டோனோவிச் வரவேற்றார். பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகள், தஜிகிஸ்தான் எல்லையில் முகாமிட்டுள்ளதால், பயங்கரவாத ஒழிப்பு குறித்து, அந்நாட்டுடன், அன்சாரி ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை