பயங்கரவாதிகள் தாக்குதல்:சோமாலியாவில் 39 பேர் பலி| Dinamalar

பயங்கரவாதிகள் தாக்குதல்:சோமாலியாவில் 39 பேர் பலி

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மொகதிசு:சோமாலியா நாட்டில் தலைநகரில் நேற்று பயங்கரவாதிகள், உச்சநீதிமன்ற வாளகத்தில் துப்பாக்கியால் சுட்டனர்.இதனையடுத்து பாதுகாப்புக்காக வந்த மற்ற படையினர் எதிர்தாக்குதல் நடத்தினர்.இதில் தற்கொலைப்படையினர் உள்ளிட்ட 34 பேர் கொல்லப்பட்டனர்.இதில் அதிர்ஷ்டவசமாக உச்சநீதிமன்ற நீதிபதி உயிர் தப்பினார்.இது போலவே துருக்கி விமான நிலையத்தை நோக்கி சென்ற நிவாரணக்குழுவினர் மீது நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியானார்கள். ஆக மொத்தம் 39 பேர் நேற்று பலியானார்கள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை