கணவர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் தற்கொலை

Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தென்காசி:வடகரையில் கர்ப்பிணி மனைவி தாய்வீடு சென்றதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.தென்காசி அருகே வடகரை நடுத்தெருவைச்சேர்ந்தவர் அய்யப்பன் மகன் தங்கமாரி(29) தச்சு தொழிலாளி இவரது மனைவி முருகேஸ்வரி(23) இவர்களுக்கு கடந்த ஒன்னரை வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது முருகேஷ்வரி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கு கடந்த 7ம்தேதி வளைகாப்பு வைபவம் நடந்தது. வளைகாப்பு விழா முடிந்து முருகேஷ்வரி தனது தாய்வீட்டுக்கு செல்வதை தங்கமாரி விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.இந்நிலையில் முருகேஷ்வரியை பிரசவம் பார்ப்பதற்காக தாய்வீட்டு அழைத்து சென்று விட்டனர். நேற்று முன்தினம் இரவில் வீட்டில்யாரும் இல்லாத நிலையில் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடைந்தார். அவரை மீட்டு தென்காசி அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். சம்பவம் குறித்து அச்சன்புதூர் சப்-இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை