பள்ளி மாணவி இளம் விஞ்ஞானி விருது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவி இளம் விஞ்ஞானி விருது

Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புளியரை:இலத்தூர் பள்ளி மாணவி இளம் விஞ்ஞானி விருது பெற்றுள்ளார்.இலத்தூர் லெட்சுமி அரிஹர உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த வரும் மாணவி இந்துமதி இளம் விஞ்ஞானிக்கான இன்ஸ்பெயர்அவார்டு விருது பெற்றுள்ளார். விருது பெற்ற மாணவிக்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மாணவியை பாராட்டி காசோலை வழங்கினார்.பள்ளிக்குழுத்தலைவர், பள்ளி செயலர் சைலபதி சிஞானம், தலைமை ஆசிரியர் வெங்கடேஸ்வரன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மற்றும் ஆசிரியை,ஆசிரியைகள் உட்பட பலர் பாராட்டினர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை