ராசிபுரம் அருகே விபத்தில் 3 பேர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராசிபுரம் அருகே விபத்தில் 3 பேர் பலி

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: ஆத்தூரைச் சேர்ந்த ராஜேந்திரன், சக்திவேல் மற்றும் 5 பேர், பழநிக்குச் சென்றுவிட்டு வேனில் ஊர் திரும்பும்போது, ராசிபுரம் அருகே, வேன் டிரைவர் ரவிகுமார் தூங்கி விட்டதால், வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் ரவிகுமார், ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே இறந்தனர். சக்திவேல் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் வழியி்ல் இறந்தார். காயம் அடைந்த 5 பேரும் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை