மோடியிடம் நேதாஜி குடும்பத்தார் கோரிக்கை| Dinamalar

மோடியிடம் நேதாஜி குடும்பத்தார் கோரிக்கை

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோல்கட்டா : நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த மர்மங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர நேதாஜியின் குடும்பத்தினர்,குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அக்கடிதத்தில் தேசத்திற்கு போராடிய நேதாஜி குறித்த மர்மங்களை நீக்க அவர் குறித்த அனைத்து ஆவணங்களையும் வெளியிட பிரதமர் மன்மோகன் சிங்கை, மோடி வலியுறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நேதாஜியின் மரணம் குறித்த மர்மங்களை அரசு நீக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இக்கடிதத்தில் நேதாஜியின் குடும்பத்தைச் சேர்ந்த 24 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை