4 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

4 நாடுகளுடன் இந்தியா ஒப்பந்தம்

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : கைதிகள் நாடு திரும்பும் ஒப்பந்தத்தில் கனடா,பிரேசில்,கத்தார் மற்றும் ரஷ்யா ஆகிய மேலும் 4 நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட உள்ளது. 2003 ம் ஆண்டு கைதிகள் நாடு திரும்பும் ஒப்பந்தத்தில் இந்தியா ஏற்கனவே 18 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி பிற நாட்டவர்களை இந்திய சிறைகளில் அடைக்கவும், இந்தியர்களை பிற நாடுகளும் அவர்கள் சிறையில் அடைக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை