ராஷ்டிரபதி பவன் மீது பேரறிவாளன் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராஷ்டிரபதி பவன் மீது பேரறிவாளன் புகார்

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : ராஜீவ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய தகவல் ஆணையர் சத்யானந்த மிஸ்ராவிடம் ஜனாதிபதி மாளிகை குறித்து புகார் ஒன்றை அளித்துள்ளார். மேலும் 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் தனது கருணை மனுவை நிராகரித்தது ஏன் எனவும் அவர் விளக்கம் கேட்டு மனு ஒன்றை அளித்துள்ளார். இது தொடர்பாக கடந்த 3 நாட்களுக்கு முன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பேரறிவாளன் மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில் தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களையும், எதன் அடிப்படையில் உள்துறை அமைச்சகம் இந்த முடிவை எடுத்ததாகவும் விளக்கம் கேட்டுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை