Advertisement
பா.ஜ.,வில் குழப்பமா?
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

15 ஏப்
2013
09:57
பதிவு செய்த நாள்
ஏப் 15,2013 09:16

புதுடில்லி : பீகார் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த ஏப்ரல் 18ம் தேதி அவசர கூட்டம் ஒன்றை பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங் கூட்ட உள்ளார். அதே சமயம் கட்சியின் நிலை குறித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் அறிவிப்பை தொடர்ந்து பீகார் பா.ஜ., தலைவர்கள் கூட்டம் ஒன்றை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளனர். இந்நி‌லையில் மோடியின் ஆதரவு தலைவர்கள் கிரிராஜ் சிங், அஸ்வனி சவுத்ரி, சிபி தாகூர் உள்ளிட்டோர் பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை சந்திக்க உள்ளனர். இதனால் பா.ஜ., வில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manidhan - India,இந்தியா
15-ஏப்-201311:48:39 IST Report Abuse
Manidhan இது வெறும் அரசியல் நாடகம். மோடி பற்றி வெளி வரும் சில முறை கேடு தகவல்களில் இருந்து மக்களின் மனதை திசை திருப்ப நடக்கும் நாடகம் தான் இது.
Rate this:
1 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.