புனே : 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் புனே கோர்ட் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் தண்டனையும் இன்று தெரிய வரும். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 17 பேர் பலியாகினர். மேலும் 64 பேர் படுகாயம் அடைந்தனர்.