ரயில் விபத்து:இன்று விசாரணை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரயில் விபத்து:இன்று விசாரணை

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சித்தேரியில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பாக‌ இன்று சென்னையில் பொது விசாரணை நடைபெற உள்ளது. ரயில்வே பாதுகாப்பு செயலாளர் தலைமையில் இந்த விசாரணை நாளை வரை நடைபெற உள்ளது. தெற்கு ரயில்வே தலைமையகத்தில் நடைபெறும் இந்த விசாரணையில் பொது மக்கள் தங்களுக்கு தெரிந்த விபரங்களை தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை