மீன்பிடி தடைகாலம் துவங்கியது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீன்பிடி தடைகாலம் துவங்கியது

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : மீன்களின் இனப்பெருக்க காலம் காரணமாக 45 நாட்கள் கடலில் மீன்பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடை இன்று துவங்கி உள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 15,000 விசை படகுகள் கடலுக்கு செல்லவில்லை. மே 29ம் தேதி வரை இந்த தடைக் காலம் உள்ளதால் படகுகள், தோணிகள் மூலம் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை