ஐ.பி.எல்.,:சென்னை-புனே மோதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஐ.பி.எல்.,:சென்னை-புனே மோதல்

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : ஐ.பி.எல்., சீசன் 6 கிரிக்கெட் போட்டித் தொடரில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் புனே வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னையில் இரவு 8 மணிக்கு இந்த போட்டி நடைபெற உள்ளது. இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சென்னை அணி 2 போட்டிகளிலும், புனே அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை