பஸ்சில் 11 வயது சிறுமி கற்பழிப்பு| Dinamalar

பஸ்சில் 11 வயது சிறுமி கற்பழிப்பு

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : டில்லியில் தனியார் பஸ் ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுமியை அந்த பஸ்சின் டிரைவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் டில்லியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர். 42 வயதாகும் அந்த டிரைவர் மீது புதிய பாலியல் பலாத்கார தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
15-ஏப்-201315:02:40 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி மரணதண்டனை கிடையாது. இனி இதெல்லாம் சகஜம்.
Rate this:
Share this comment
Cancel
Indhu Gopalakrishnan - coimbatore,இந்தியா
15-ஏப்-201314:55:11 IST Report Abuse
Indhu Gopalakrishnan இவர்களெல்லாம் திருந்தவே மாட்டர்களா
Rate this:
Share this comment
Cancel
Indhu Gopalakrishnan - coimbatore,இந்தியா
15-ஏப்-201314:54:26 IST Report Abuse
Indhu Gopalakrishnan இவர்களை எந்த ஒரு விசாரணையும் இன்றி தூக்கில் போட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Asokaraj - doha,கத்தார்
15-ஏப்-201311:43:11 IST Report Abuse
Asokaraj வழங்குவோம் வழங்குவோம்.
Rate this:
Share this comment
Cancel
Krish - Madurai,இந்தியா
15-ஏப்-201311:34:46 IST Report Abuse
Krish தலைநகர் டெல்லியில் என்னதான் நடக்கிறது? அங்கு சட்டம் ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா? என்று கேள்வி எழத்தான் செய்கிறது. பாவிகள் சிறுமியையும் விட்டுவைக்கவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Saravana Kumar Guru Mohana - Kabul,ஆப்கானிஸ்தான்
15-ஏப்-201310:31:40 IST Report Abuse
Saravana Kumar Guru Mohana தப்பு பனுரவன்களுக்கு ...கட் பண்ணி விடுங்க ..அப்றம் யாருமே தப்பு செயே பயபடுவங்க ...
Rate this:
Share this comment
Cancel
sundar - madurai  ( Posted via: Dinamalar Windows App )
15-ஏப்-201310:25:57 IST Report Abuse
sundar அந்த நபர்க்கு தகுந்த தன்டனை வழங்க வேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை