டில்லியில் முதல்வர்கள் மாநாடு துவங்கியது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டில்லியில் முதல்வர்கள் மாநாடு துவங்கியது

Updated : ஏப் 15, 2013 | Added : ஏப் 15, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி : டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு துவங்கி உள்ளது. இதில் தமிழக அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் முனுசாமி, உள்துறை செயலர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் காவல்துறை கண்காணிப்பு குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை