Explosions rock Boston Marathon; 2 killed, over 100 injured | அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு:பாஸ்டனில் 3 பேர் பலி:141 காயம்| Dinamalar

அமெரிக்காவில் தொடர் குண்டுவெடிப்பு:பாஸ்டனில் 3 பேர் பலி:141 காயம்

Updated : ஏப் 16, 2013 | Added : ஏப் 16, 2013 | கருத்துகள் (76)
Advertisement

பாஸ்டன்: அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் மாரத்தான் போட்டி முடியும் நேரத்தில் ‌வெடிகுண்டு வெடித்தது. ஓட்டத்தில் பங்கேற்ற மக்கள் அதிர்ச்சியில் சிதறி ஒடினர்.அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு குண்டுவெடிப்பு நிகழ்‌ந்தது. இச்சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள் மேலும் 140 பேர் வரை காயமடைந்தனர். பலர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் முக்கிய நகரங்களில் பாதுகாப்பை அதிகப்படுத்த உத்தரவிட்டுள்ளார். குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழத்தியது யார் என இதுவரை தெரியவில்லை. எப்.பி.ஐ., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாஸ்டன் போலீஸ் தகவல்:திங்களன்று 23, ஆயிரம் பேர் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடந்துகொண்டிருந்த போது ‌குண்டு வெடிப்பு நடந்தது.இங்கு நடைபெறும் மாரத்தான் மிகவும் தொன்மை வாய்ந்தது மற்றும் புகழ்‌பெற்றது ஆகும்.கிட்டத்தட்ட மாரத்தான் முடியும் போது தான் குபிளாசா நட்சத்திர ஓட்டல் அருகே குண்டு வெடிப்பு நடந்தது.இச்சம்பவத்தில் 15 பேர் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெ‌டிக்கச்செய்த வெடிகுண்டு சிறிய நடு்த்தர உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது தான் என பாஸ்டன் போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது . காயமடைந்தவர்களில் 25லிருந்து 30 பேர் வரை ஒரு கால் மற்றும் இரு கால்களை இழந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானங்கள் நிறுத்தம்:பாஸ்டன் நகரில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியூயார்க், வாஷிங்டனுக்கு பாதுகாப்பு:பாஸ்டன் தொடர் குண்டு தாக்குதலால் நியூயார்க்,வாஷிங்டனுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஒபாமா பேச்சு:இந்த நாச வேலையை யார்? ஏன்? எதற்கு? செய்தார்கள் என தெரியவில்லை இத்தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியவர்களை கண்டுபிடித்து தண்டணை வழங்குவோம் என்றார்.காயமடைந்தவர்களுக்காக நாம் அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என்றார்.

பான் கீ-மூன் கண்டனம்: இத்தாக்குதலை நடத்தியவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக ஐ.நா.பொதுச்செயலர் பான் கீ-மூன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201300:41:49 IST Report Abuse
Mujib Rahman வினை விதைத்தவன் வினை அறுப்பான் ,,,திணை விதைத்தவன் திணை அறுப்பான்
Rate this:
Share this comment
Maiuran Ar - Hatfield,பின்லாந்து
17-ஏப்-201307:03:58 IST Report Abuse
Maiuran ArAmericans trained the alkaida n talibans to fight the against soviets they were been called freedom fighters by US. they gave stringer missiles to shoot soviet planes. same missiles were used agianst Americans in afgan nowdays. alkaida were their human weapon which backfired them. this was n american war but they drag the whole world to fight for them. this won't stop unless the Americans realise. ...
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201310:25:15 IST Report Abuse
Padmanabanஇப்போது தானே மறுபடியும் வினை விதைத்து இருக்கிறார்கள் அமெரிக்க வில். கொஞ்சம் பொறு, வினை மட்டும் இல்ல விதையும் சேர்த்து எடுப்பாணுக. என்ன நம்ம ஊரு காங்கிரஸ் காரனுகன்னு நினைச்சியா. உனக்கு பாதுகாப்பு கொடுக்க..........
Rate this:
Share this comment
Cancel
Bad Man - detroid ,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201300:19:06 IST Report Abuse
Bad Man வாய் சவடால் பேசும் நண்பர் ஒன்றை மறந்துவிட்டார். இந்தியாவில் மைனாரிட்டி சமுகம் மட்டும் குண்டு வைக்கவில்லை . மெஜாரிட்டி சமுகத்தை சார்த்த கவி உடை அணிந்தவர்களும் குண்டு வைத்திருகிறார்கள் . ஒரு சமுதாயத்தை குற்றம் சொல்லும் நீங்கள் அந்த சமுதாயத்தை சேர்ந்த நாடுகளில் கிடைக்கும் பெட்ரோல் டீஸல் வாங்காமல் இருந்துவிடுங்களேன்.
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
17-ஏப்-201307:40:35 IST Report Abuse
mohanசௌதி நாடுகளை, பெட்ரோலியம், உற்பத்தி செய்வதை நிப்பாட்டிவிட்டு, விவசாயம் செய்ய சொல்லலாம். டெக்ஸ்சாஸை usa ஒரு 50 வருடங்களுக்கு உலகம் முழுவதும், பெட்ரோல் suply செய்ய சொல்லலாம். சௌதி நாடுகள், விமானம், கம்ப்யூட்டர் போன்ற எந்த பொருளையும், மற்ற நாடுகளில் இருந்து வாங்க சொல்ல வேண்டாம். என்ன சார் சொல்றீங்க. .. ......
Rate this:
Share this comment
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201310:20:40 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....)அரபு நாடுகளை ஆட்டுவிப்பதே அமெரிக்கா தான். அதை மறக்காதீர்கள்....
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201310:50:57 IST Report Abuse
Padmanabanபெட்ரோல் டீஸல் வாங்காமயா???. என்ன ஆச்சு உங்களுக்கு. சரி, நீங்க அமெரிக்க வ குற்றம் சொல்லுறீங்க, அப்புறம் இங்க என்ன பண்றீங்க.....இந்து வ காவி உடை நு குற்றம் சொல்லுறீங்க, அப்புறம் இந்திய ல ஏன் இருக்குறீங்க. ஆகா மொத்ததுல உங்கனால எங்கையும் நிம்மதியா இருக்க முடியாது, அடுத்தவனையும் நிம்மதியா இருக்க விடமுடியாது.........
Rate this:
Share this comment
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201301:28:30 IST Report Abuse
Mujib Rahmanபத்மநாபா நீஒரு தீவிரவாதியா /////////////////...
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201307:47:46 IST Report Abuse
Padmanabanஆமா தீவிரவாதிகள திருத்தரவாதி,...
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201310:40:49 IST Report Abuse
Padmanabanகுண்டு வெடித்திருக்கு 3 பேரு பலி 100 பேரு காயம். நீ என்ன கமெண்ட் பண்ணினே. வினை விதைத்தவன் வினை அறுப்பான். அப்படினா உனக்கு 100பலி உனக்கு சந்தோசம். இப்போ சொல்லு யார் தீவிரவாதி. நீ தானே....
Rate this:
Share this comment
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201301:30:02 IST Report Abuse
Mujib Rahmanமுதலில் நீ திருந்து ,,,,,,அடுத்தவன் உன்னைப்பார்த்து திருந்துவான் ,,,,,பத்மநாபா...
Rate this:
Share this comment
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201301:33:33 IST Report Abuse
Mujib Rahmanபத்மநாபா,,,,,,,,,சும்மா இருப்பவனை எவனும் அடிக்கமாட்டான் ,,,,,,,,சில்மிஷம் செய்தால் தான் அடிப்பான்...
Rate this:
Share this comment
Cancel
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
16-ஏப்-201320:57:17 IST Report Abuse
chinnamanibalan தீவிரவாதம் என்ற பெயரில் அப்பாவி மக்களை கொல்வோர் கொலைகார பாவிகளே. மனித இனம் இவர்களை மன்னிக்காது...
Rate this:
Share this comment
Cancel
மு.நாட்ராயன் - Dindigul,இந்தியா
16-ஏப்-201320:47:01 IST Report Abuse
மு.நாட்ராயன் முட்டாளின் மூலையிலே முன்னுறு பூ மலரும் அப்பாவி மக்களை கொன்று அவர்களின் ரத்தத்தை குடிக்கிறார்கள். சில தினக்களுக்கு முன் ஹைதராபாத்திலும் இந்த கொடுமை நடந்தது. யார் என்று கண்டறிந்து "பின் லேடனுக்கு" ஏற்ப்பட்ட அதே போன்ற தண்டனை வழங்க வேண்டும். இந்தியாவும் இதற்க்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201311:04:44 IST Report Abuse
Padmanabanஅய்யா, ஹைதராபாத் ல நடந்தது கொடுமை என்று ஒதுக்குறீங்க. அதுவரைக்கும் சந்தோசம். ஆனா காங்கிரஸ் காரனுக அத விபத்து அப்படி நு சொல்லுவாணுக. ஏன் நா ஒட்டு பாசம். ஆனா அந்த காங்கிரஸ் காரனுக இங்க இல்ல, இப்போதானே குண்டு வெடிப்பு நடந்துச்சு, கொஞ்சம் பொருங்க, பின் லேடன் க்கு ஏற்ப்பட்ட மாதிரி, குண்டு வச்சவனுக்கு மட்டும் இல்ல, அவன் வம்சத்துக்கே தண்டனை காத்துக்கிட்டு இருக்கு. ஏன் நா இங்க இருக்க முஸ்லிம் உண்மையான முஸ்லிம் மக்கள், தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க மாட்டார்கள், நாம் ஒரு காங்கிரஸ் மாதிரி இல்லை....
Rate this:
Share this comment
Mujib Rahman - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201301:30:24 IST Report Abuse
Mujib Rahmanஉனக்கு வேலை ஒன்றும் இல்லையா ???????????பத்மநாபா ...
Rate this:
Share this comment
Cancel
MANITHAN - TEXAS,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201319:50:27 IST Report Abuse
MANITHAN மாப்பு....வச்சுட்டாங்கடா ஆப்பு..
Rate this:
Share this comment
kooli - saakkadai,இத்தாலி
16-ஏப்-201320:46:00 IST Report Abuse
kooli சிவா: வெட்கமாயில்லை? அமெரிக்காவில் டெக்சாசில் உட்கார்ந்துதான் இப்படி எழுத முடியும்? கோயம்புத்துரிலோ மதுரையிலோ பேசிப்பாரு...டங்கு வாலு போயிரும்......
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201308:42:55 IST Report Abuse
Padmanabanசிவா, நீ என்ன லூசா. இவனுக வச்ச குண்டுக்கு, நம்மனால இங்க வெளில போக முடியல,...இங்க ஒருத்தன் சொல்லுறான், போஸ்டன் சிட்டி ய பாத்தா மும்பை சிட்டி மாதிரி இருக்குனு. அந்த அளவுக்கு மும்பை ல குண்டு வெடிச்சிருக்கு, நமக்கு தெரியல, நாம தான் உடணே மறந்துடுவூம்,...
Rate this:
Share this comment
Cancel
Durai selvaraju - Al Mangaf,குவைத்
16-ஏப்-201319:23:44 IST Report Abuse
Durai selvaraju குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..குண்டு வைப்பதும் குழப்பம் விளைவித்து கொலை செய்வதும் எந்தவகையில் நியாயம் என்று தெரியவில்லை.. மரண ஓலத்தைத் தவிர இந்த பாவிகளுக்குக் கிடைத்ததென்ன?.. உச்ச கட்டமான கொடும் பாவத்தைச் செய்கின்றார்கள்.. இதை யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டியவரே..
Rate this:
Share this comment
Cancel
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
16-ஏப்-201317:55:40 IST Report Abuse
மும்பை தமிழன் நீ எத்தனை நாட்டுக்கு ஆயுதம் சப்ளை செய்துருப்பாய் உனக்கு நல்லா ஆப்பு வைக்கனுண்டி
Rate this:
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
17-ஏப்-201302:09:35 IST Report Abuse
Kunjumaniஏண்டா லூசு இறந்த எட்டு வயது பையனும், காலை இழந்த அவனது சகோதரியுமா ஆயுதம் சப்ளை செய்தார்கள்? இதுமாதிரி உசுப்பு ஏத்திவிடு இதை செய்த ஈனப்பிறவிகள் உனக்கே ஆப்பு வைக்கும் பொழுது தெரியும் அந்த வலி....
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
17-ஏப்-201307:29:31 IST Report Abuse
mohanஆயுதம் ஏன், அந்த அந்த நாட்டு அரசுகள் வாங்குகின்றன. எல்லாவற்றையும், தங்கள் நாட்டில் உற்பத்தி செய்யும் திறன் வளர்த்து கொள்ள வேண்டும். எல்லாம் உலக அளவில் நடக்கும் சூதாட்டம். அந்த சூதாட்டத்தில் இருப்பவர்களுக்கு தாய் நாடு என்றும், நாட்டுப்பற்று என்று ஒன்றும் கிடையாது. யார் செத்தால் நமக்கென்ன. நமக்கு பணம் வந்தால் போதும் என்றுதான், வியட்நாமில் இருந்து, இலங்கையில் இருந்து, இன்று கொரியா சென்று இருக்கிறது. அதே போல் தீவிர வாத சூதாட்டமும். மக்கள் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது....
Rate this:
Share this comment
மும்பை தமிழன் - mumbai,இந்தியா
17-ஏப்-201319:19:07 IST Report Abuse
மும்பை தமிழன்அடுத்த நாட்டை அடிக்கும் போது எங்கடா போனாய். இந்தோனேசியா வை பாரு அதற்கு எதாவது வாயை டிரன்டையா தனக்கு மட்டும் தான் வலிக்குமா...
Rate this:
Share this comment
kooli - saakkadai,இத்தாலி
17-ஏப்-201319:22:02 IST Report Abuse
kooli அதான் வச்சுட்டாங்களே , பங்களுரில கண்ணாடி விட்டில் இருந்து கல்லெறியாதே...
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
19-ஏப்-201306:53:54 IST Report Abuse
mohanஇந்தோனேசியா கதையா கொஞ்சம் சொல்லுங்களேன், பார்போம்...( mr , சுகார்தோ... என்ன பண்ணினார்)...
Rate this:
Share this comment
Cancel
Angry ஜெய் - Srivilliputtur,இந்தியா
16-ஏப்-201314:51:09 IST Report Abuse
Angry ஜெய் கோழைகள்...... இந்த பூமியில் வாழ தகுதி இல்லாதவர்கள் ........... மொத்தமா அந்த கூட்டத்தை ஒரு மொரட்டு பாம் போட்டு தூக்கி விடுங்க ஒபாமா சார்
Rate this:
Share this comment
Padmanaban - DC,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201308:34:06 IST Report Abuse
Padmanabanகோழைகள் தான், ஆனால் வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் என்றால், இது ஒரு சில மனிதர்கள் (?) மட்டுமே செய்கிறார்கள். எல்லோரும் அல்ல. இங்கு வருத்தப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், இந்த தீவிர வாதிகளை, நம்ம ஊரு மக்களும் சப்போர்ட் பண்ணுறாங்க பாருங்க. அதுதான். இங்க எவ்ளோ பேரு சப்போர்ட் பண்ணி கமெண்ட்ஸ் தர்றாங்க பாருங்க.அதவிட கேவலம், நம்ம அரசு, காங்கிரஸ் உட்ட பாதுகாப்பே குடுக்கும் போல தீவிரவாதிகளுக்கு........
Rate this:
Share this comment
Cancel
Kumaresan P - Aranthangi,இந்தியா
16-ஏப்-201314:50:50 IST Report Abuse
Kumaresan P இவனுங்க திருந்த மாட்டானுங்களா (குண்டு வைத்தவர்கள்)...இவனுங்களுக்கு என்னதான் வேணும் ???? ஹைதராபாத் குண்டுவெடிப்பில் இந்திய அரசின் நடவடிக்கை உறங்குவது போல அமெரிக்க சும்மா இருக்காது ...கூடிய விரைவில் குற்றவாளிகள் கண்டுபிக்கபடுவர் ....இறந்தது 25 பேராக இருந்தாலும் ஒருவராக இருந்தாலும், பிரிந்தது உயிர் .....அவர்களின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்...
Rate this:
Share this comment
Cancel
desadasan - mumbai,இந்தியா
16-ஏப்-201313:54:44 IST Report Abuse
desadasan வினை விதைத்தவன் வினையறுப்பான்....உலகம் பூராவும் துப்பாக்கி, குண்டு வியாபாரம் செய்வதும் சிறு நாடுகளுக்குள் சண்டை விளைவித்து ஆயுதம் விற்பதும் தொழிலானால் அதற்கு அப்பாவி மக்கள் பலியாகிறார்கள்.. இவர்கள் வேறு நாட்டில் விதைத்தவை தன்நாட்டில் பழம் தருகிறது...ஈராக், சிப்ரஸ்,அப்கானிஸ்தான், காஷ்மீர் பாகிஸ்தான் எத்தனை நாடுகளில் எத்தனை பேர் மாண்டார்களோ..எல்லோருக்காகவும் இந்த வன்முறை அரசியல் வெறிகளை எதிர்ப்போம்.......
Rate this:
Share this comment
Kunjumani - Chennai.,இந்தியா
17-ஏப்-201302:11:59 IST Report Abuse
Kunjumaniகேணத்தனமான கருத்து... எய்தவனை விட்டு அம்பை குறைகூறுவது போல இருக்கிறது... நெஞ்சுல உரம் இருந்தால் வெள்ளை மாளிகை பக்கம் போயிருக்கவேண்டும்... தாடிக்காரன் நிலை என்னவாயிற்று......
Rate this:
Share this comment
mohan - chennai,இந்தியா
17-ஏப்-201307:33:35 IST Report Abuse
mohanகுண்டு வைப்பது கொடூரமான விஷயம்தான். ஆனாலும் கேணத்தனமான கருத்து என்று சொல்லி விட முடியாது. உலக அளவில் நிறைய சூதாட்டங்கள் நடக்கின்றன. ஏன் பாகிஸ்தானில் குண்டே வெடிக்கவிலையா.......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை