Unsized Chappel useless for students | மாணவ, மாணவியருக்கு பயன்படாத காலணி : அளவு மாறியதால் காட்சி பொருளாகும் பரிதாபம் | Dinamalar
Advertisement
மாணவ, மாணவியருக்கு பயன்படாத காலணி : அளவு மாறியதால் காட்சி பொருளாகும் பரிதாபம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம் : அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்ட, விலையில்லா காலணிகள் அளவு சரியாக இல்லாததால், பலரும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் , கடந்த கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை படிக்கும், 81 லட்சத்து, 2,128 பேருக்கு, 94.76 கோடி ரூபாய் மதிப்பில், விலையில்லா காலணி வழங்கப்படும் என, தமிழக முதல்வர் அறிவித்திருந்தார். இதற்காக, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு மாணவருக்கும், தனித்தனியே கால் அளவு எடுக்கப்பட்டு, அதன் அளவுகளை, தேவைப் பட்டியலில் இணைத்து வழங்கும்படி அறிவிக்கப்பட்டிருந்தது. கல்வியாண்டு நிறைவடையும் நிலையில், அரசின் திட்டமான காலணி மற்றும் புத்தகப்பை மட்டும் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், சேலம் ஊரக ஒன்றியத்துக்குட்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவ, மாணவியருக்கு காலணி வழங்கப்பட்டுள்ளது. இதில், 1ம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரை, 9 மற்றும், 12 என்ற இரண்டே அளவுகளில் மட்டுமே, காலணி வழங்கப்பட்டுள்ளது. இதனால் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களில் பெரும்பாலானோருக்கு, இந்த அளவிலான காலணி போதவில்லை.இந்த காலணியை, பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

Advertisement

தொடர்புடைய செய்திகள்:


Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R Bala Sundaram - nagapattinam,இந்தியா
20-ஏப்-201317:15:38 IST Report Abuse
R Bala Sundaram மாணவ ,மாணவி ,பயன்பட நாங்கள் கொடுக்கவில்லை ,எங்களை சர்ந்தவர்களுக்குகாக பயன்படும் வகையில் ,செயல் படுத்தும் திட்டங்கள் இவை ,ஒன்றும் குறை சொல்லாதிர்கள் .
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சாமி - மதுரை,இந்தியா
18-ஏப்-201322:57:21 IST Report Abuse
சாமி ஊழல் இல்லாமள் நேர்மையாக திட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றால் பணமாகவே கொடுக்கலாம். தாங்களுக்கு புடித்தமாதரி வாங்கி கொள்வார்கள் அப்படி செய்தால் கமிசன் கிடைக்காது விளம்பரம் கிடைக்காது ..
Rate this:
0 members
0 members
42 members
Share this comment
Cancel
தாழ்ந்த தமிழகமே - Chennai,இந்தியா
18-ஏப்-201319:21:54 IST Report Abuse
தாழ்ந்த தமிழகமே மாணவ, மாணவியருக்கு பயன்படாத காலணி : அளவு மாறியதால் காட்சி பொருளாகும் பரிதாபம் மக்களுக்கு பயன்படாத ஆட்சி ஆட்சி தமிழகம் அழியும் பரிதாபம்
Rate this:
0 members
0 members
73 members
Share this comment
Cancel
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
18-ஏப்-201316:03:56 IST Report Abuse
vaaithaa vampan அம்மா....அம்மா.....அம்மாவ்........ விலையில்ல மதிப்பெண் போடுவிங்களா..............
Rate this:
0 members
0 members
67 members
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
18-ஏப்-201314:55:20 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி அரசின் திட்டம் பணம் வீணாக கூடாது. கலைவாணரின் நகைச்சுவை போல செருப்பின் அளவுக்கு கால்களை வெட்டிவிட்டால் சரியாகபோயவிடும்.
Rate this:
5 members
17 members
4 members
Share this comment
Marabuth Tamilan - Chennai,இந்தியா
18-ஏப்-201320:53:35 IST Report Abuse
Marabuth Tamilanநல்ல ...........வருவீங்கடா...........................................
Rate this:
0 members
0 members
35 members
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
18-ஏப்-201312:29:18 IST Report Abuse
Gopi அளவெடுத்த அதிகாரியை விசாரிக்கணும், அதற்கேற்ப வடிவமைக்கும் அதிகாரியையும் விசாரிக்கணும். எரேனும் தப்பு செஞ்சிருந்தா நஷ்டத்த அவங்க சம்பளத்தில் பிடிக்கணும்
Rate this:
0 members
1 members
2 members
Share this comment
Cancel
kumaresan.m - hochimin ,வியட்னாம்
18-ஏப்-201311:48:15 IST Report Abuse
kumaresan.m " பொறுப்பில்லாமல் செய்தால் இப்படி தான் நடக்கும் ...ஆசிரியர்கள் மற்றும் கல்வி துறை அதிகாரிகளின் அலட்சிய போக்கு ஒரு சான்று ...நம்மளை யார் கேள்விகள் கேட்க போகிறார்கள் என்ற தைரியம் ? இது போன்று பணிபுரிவோர்களின் மீது அரசு நடைவடிக்கை எடுக்குமா ? இலவசதானே என்ற எண்ணம் மற்றும் கமிஷன் தொகை .....அரசு துறையில் நடைபெறும் இது போன்ற சம்பவங்களை எடுத்து காட்டுகிற தினமலருக்கு நன்றி "
Rate this:
0 members
27 members
2 members
Share this comment
Cancel
நாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா
18-ஏப்-201309:05:05 IST Report Abuse
நாஞ்சில் சுலைமான் சீனப் பெண்களைப்போல் செருப்பிற்கேற்ப காலை மாற்றவா முடியும்..
Rate this:
0 members
0 members
26 members
Share this comment
Cancel
R.BALAMURUGESAN - Muscat,ஓமன்
18-ஏப்-201309:00:15 IST Report Abuse
R.BALAMURUGESAN ...ரூபாய் 94.76 கோடி நஷ்டம்... இந்த தேவை இல்லாத திட்டத்தால்... யோசியுங்கள் மக்களே... எப்படிப்பட்ட திட்டங்களை எல்லாம் நமது தமிழக அரசு நிறைவேற்றுகிறது என்று... ஆஹா என்ன ஒரு அருமையான திட்டம்... பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்காமல், தரமில்லாத செருப்பு வழங்கும் திட்டம்... கோமாளிகளின் ஆட்சி என்று நன்றாக தெரிகிறது...
Rate this:
1 members
0 members
105 members
Share this comment
vaaithaa vampan - mannargudi ,இந்தியா
19-ஏப்-201311:06:57 IST Report Abuse
vaaithaa vampanஇந்த 95 கோடியை வைத்து பல ஆயிரம் குளம் குட்டைகளை சீர்செய்து இருக்கலாம். பிள்ளைகளுக்கு செருப்பு வாங்க வக்கத்து போய் யாரும் இல்லை. ஊழல் கோமளவல்லியே உம்முடைய முகத்திரை விரைவில் அகலும்................,...
Rate this:
0 members
0 members
17 members
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201308:44:14 IST Report Abuse
Srinivasan Kannaiya பொது இடத்தில் வைத்தால் வேறு பலர்க்கும் உதவியாக இருக்கும் .அரசியல்வாதிகளை ஓரம் கட்டுங்கள். தானே எல்லாம் ஒழுங்கா நடக்கும்
Rate this:
0 members
15 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்