பவாருக்கு சிக்கல் | Dinamalar

பவாருக்கு சிக்கல்

Added : ஏப் 20, 2013 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை:அரவிந்த் கெஜ்ரிவாலின், ஏழை மக்கள் கட்சி யின் அறிக்கை:மகாராஷ்டிராவில், நீர்பாசன திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளதாக, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஊழலில், மகாராஷ்டிரா துணை முதல்வர், அஜித் பவாருக்கு (தேசியவாத காங்.,) தொடர்புள்ளதாக, புகார் எழுந்துள்ளது. பதவியை, அவர்,ராஜினாமா செய்ய வேண்டும். பதவியில் நீடிப்பதற்கு, தகுதி இல்லை. இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201322:26:22 IST Report Abuse
Pugazh V இதே தணிக்கைக் குழு, மோடியால் அரசுக்கு 17000 கோடி இழப்பு என்று அறிக்கை சமர்ப்பித்த போது, இதே அரவிந்த் கேஜ்ரிவால் என்ன கிழித்துக் கொண்டிருந்தார்? ஊடகங்களும் அதை மறைத்துவிட்டன என்பது சோகமானது. மக்களுக்குப் பிடித்தவற்றை மட்டும் செய்தியாக வெளியிடுவதா? அப்புறம் எதற்கு ஊடகங்கள் என்று பெயரோ?
Rate this:
Share this comment
Cancel
shyam nelatur - Oak Brook,IL-60523,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201306:37:07 IST Report Abuse
shyam nelatur Among all the Indian States, Maharashtra occupies the unique position, as the absolutely CORRUPT government. This govt' is formed by the unholy alliance of absolutely corrupt NCP and Congress parties.Adarsh Scam, Irrigation projects scam are the proof for this inefficient govt'When will the SIVAJI tribe wake up and route these parties?They should not be made to raise their heads and all the properties in the protagonists' names or in their stooges' names shall be distributed to all the common people. Will this ever take place?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை