டூவீலரிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டூவீலரிலிருந்து தவறி விழுந்த முதியவர் பலி

Added : ஏப் 20, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டூவீலரிலிருந்து தவறி விழுந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.அரியலூர் மாவட்டம் செந்துறை தாலுகா நம்மங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி மகன் செல்வராஜ்,48, இதே கிராமத்தை சேர்ந்தவர் சின்னு மகன் ராஜேந்திரன்,45, ஆகிய இருவரும் நேற்று முன்தினம் இரவு ஒரு ஹீரோ ஹோண்டா டூவீலரில் அரியலூருக்கு சென்றுவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். டூவீலரை ராஜேந்திரன் ஓட்டினார்.டூவீலர் புதுவேட்டக்குடி கிராமம் அருகே அதிவேகமாக வந்த டூவீலர் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த ராஜேந்திரன் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார்.புதுவேட்டக்குடி வி.ஏ.ஓ., ரெங்கசாமி கொடுத்த புகாரின்பேரில், குன்னம் இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை