Advertisement
ஏர் இந்தியா விமானத்தில் கோளாறு
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஏப்
2013
06:51

திருச்சி: சென்னையில் இருந்து திருச்சி வழியாக சிங்கப்பூருக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் காலையில், சென்னையில் இருந்து திருச்சி வந்து, பின்னர் சிங்கப்பூர் புறப்பட்டுச் செல்லும். மாலை 4.15 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்து, 4.30 மணிக்கு சென்னைக்கு புறப்பட்டு செல்லும்.இந்த வகையில் நேற்று மாலை சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானம், பயணிகளை திருச்சியில் இறக்கிவிட்டு, சென்னை புறப்பட தயாரானது.அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை பைலட் கண்டறிந்தார். இது குறித்து தகவலறிந்த விமான நிலைய தொழில்நுட்ப வல்லுனர்கள், கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், இரண்டரை மணி நேரம் தாமதமாக, இரவு 7 மணிக்கு சென்னை புறப்பட்டுச் சென்றது. தாமதம் காரணமாக விமானத்தில் காத்திருந்த பயணிகள் சிரமமடைந்தனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.