Advertisement
உலக புத்தக தின கட்டுரை போட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

கரூர்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் நடந்த கட்டுரை போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், உலக புத்தக தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் "என்னை செதுக்கிய நீங்கள்' என்ற தலைப்பில், கட்டுரை போட்டி நடத்தப்படுகிறது.கரூர் மாவட்டத்தில், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கரூர் ஆகிய இடங்களில் கட்டுரை போட்டி நேற்று நடந்தது. கரூரில், 84, கிருஷ்ணராயபுரத்தில், 46, அவரவக்குறிச்சியில், 34, குளித்தலையில், 31 பேர் பங்கேற்றனர்.கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடந்த கட்டுரைப் போட்டியை மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி துவக்கி வைத்தார். மாவட்ட மைய நூலகர் சிவக்குமார், நூலகர் சுகன்யா உள்பட பலர் பங்கேற்றனர்

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.