Advertisement
அரசு மகளிர் கல்வியியல் கல்லூரியில் ஆண்டு விழா
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

20 ஏப்
2013
06:59

வேலாயுதம்பாளையம்: பண்டுதகாரன்புதூரில் உள்ள அரசு மகளிர் கல்வியில் கல்லூரியில் ஆண்டுவிழா நடந்தது.கரூர் அருகே பண்டுதகாரன்புதூரில் உள்ள அரசு மகளிர் கல்வியியல் கல்லூரி மற்றும் பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரியின் ஆண்டு விழா நடந்தது.இதில், கல்லூரி தாளாளர் கோதை நடேசன் தலைமைவகித்தார். அன்னை மகளிர் கலை அறிவியல் கல்லூரி தலைவர் மலையப்பசாமி, ஸ்ரீ குரு தொழில் நுட்பகல்லூரி செயலர் மற்றும்தாளாளர் பேங்க் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவிகளின் நடனம், பரதநாட்டியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. பின் பரிசுகள், சான்றிதழ்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்டன.விழாவில், பொன்காளியம்மன் கல்வியியல் கல்லூரி முனைவர் வான்மதி, அரபிந்தோ கல்வி அறக்கட்டளை பொருளாளர் தங்கராஜ், கரூர் அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறைத்தலைவர் நடேசன், துணை முதல்வர் ஏனோத் ஜெபசிங் பெட் போர்டு உட்பட பலர் பங்கேற்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.