Safety, security and status of women in the country is a matter of concern. We have to make vast improvements in this area: PM | பெண்கள் பாதுகாப்பு- கண்காணிப்பு ;முழுக்கவனம் ; பிரதமர் உறுதி| Dinamalar

பெண்கள் பாதுகாப்பு- கண்காணிப்பு ;முழுக்கவனம் ; பிரதமர் உறுதி

Updated : ஏப் 21, 2013 | Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பெண்கள் பாதுகாப்பு- கண்காணிப்பு ;முழுக்கவனம் ; பிரதமர் உறுதி

புதுடில்லி: நாட்டில் பெண்களின் பாதுகாப்புக்கும், கண்காணிப்பும் முக்கியத்துவம் அளிக்கப்படும், இது முழுக்கவனத்தில் எடுத்து கொள்ளப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இன்று கூறியுள்ளார். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கான விருது வழங்கும் விழா இன்று டில்லி விஞ்ஞான் பவனில் நடந்தது. விழாவில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகளுக்கு விருது வழங்கி பிரதமர் பேசுகையில்:
நாட்டில் அடிப்படை தேவையான கல்வி, சுகாதாரம் பேணிக்காத்திடும் விதமாக அதிகாரிகள் உழைத்திட வேண்டும். நாட்டில் பெண்களின் பாதுகாப்பிற்கு நாம் உத்தரவாதம் அளித்திட வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, கண்காணிப்பு விஷயம் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டிய நேரமிது. மாணவி கற்பழிப்பு சிறுமி பலாத்காரம் போன்றவை நமக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

சமீபத்திய குழந்தை பலாத்காரம் சம்பவம் சமூகத்தில் இருந்து அறவே ஒழிக்கப்பட வேண்டும். பெண்களின் அதிகாரம் மற்றும் அவர்களின் பங்களிப்பிற்கு நாம் துணை நிற்க வேண்டும். பொதுமக்களின் தொடர்புடைய முக்கிய , கவலை தரும் விஷயத்தில் வெளிப்படையான நிலையை பின்பற்ற வேண்டும்.


ஊழலை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு பிரதமர் பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201318:37:23 IST Report Abuse
Jeyaseelan Government is not to solve the problems, government itself is a problem - நன்றி புதியதலைமுறை தொலைகாட்சி. இயங்காத அரசு இருந்தென்ன பயன்? கண்டனங்கள் எதிர்க்கட்சி தரப்பிலிருந்து வந்தால் ஏற்றுக்கொள்ளலாம், அத்தனை அதிகாரத்தையும் கையில் வைத்திருக்கும் ஆளும்கட்சியே ஒரு பிரச்னையை தீர்ப்பதற்கு பதிலாக குற்றவாளிகளை பார்த்து கண்டனக்குரல் எழுப்புவது அவர்களது இயலாமையை வெளிப்படுத்துகிறது. போலீஸ் துறையை கட்டுப்படுத்த முடியவில்லை, ஊழலை கட்டுப்படுத்த முடியவில்லை, பிறகு யாருக்காக இவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
palani - nkl  ( Posted via: Dinamalar Windows App )
21-ஏப்-201317:39:37 IST Report Abuse
palani முழு கவனம் எல்லாம் செ லுத்த வேண்டாம் சட்டத்தை கடுமயாக்கனும்
Rate this:
Share this comment
Cancel
Balasubramaniam Rajangam - MADURAI,இந்தியா
21-ஏப்-201317:15:37 IST Report Abuse
Balasubramaniam Rajangam மனித உரிமை, டிப்ளமசி, அரசியல்நாகரீகம், இப்படி ஏகப்பட்ட போர்வைகளை போர்த்திக்கொண்டு "கவலை அளிக்கிறது" என பிதற்றிக்கொண்டு பிரதமர் திரியாமல். மக்களின் மனக்கொதிப்பை சிறிதேனும் புரிந்துகொண்ட அரசியல் நடத்த இந்த "கவலை" பிரதமருக்கு யாரேனும் சொல்லிக்கொடுத்தால் தேவலை. சத்தமில்லாமல் இது போன்ற மிருகங்களை அப்போதைக்கப்போது சுட்டுதள்ளினால் ஒரு சில லெட்டர் பேடு கட்சிகளை தவிர அனைத்திந்திய பொது ஜனங்களின் ஆதரவு இல்லாமலா போய்விடும். அப்படிப்பட்ட ஒரு இரும்பு கரம் கொண்ட பிரதமரை தான் மக்கள் மதிப்பார்களே அன்றி இது போன்ற கையால் ஆகாத பிரதமரை யாரும் மதிப்பதில்லை என்ற உண்மையை குறைந்தபட்சம் பிரதமரின் குடும்பத்தார் கூட சொல்லிக்கொடுக்க மாட்டார்களா? வெட்கம்,வெட்கம்.
Rate this:
Share this comment
Cancel
மோகன்ராஜ் - திருப்பூர்  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-201316:26:23 IST Report Abuse
மோகன்ராஜ் அட போப்பா
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
21-ஏப்-201315:54:18 IST Report Abuse
g.s,rajan சும்மா ஜோக் அடிச்சுகிட்டே இருந்தீங்கன்னா மக்கள் எல்லாருக்கும் கோபம் தான் வரும் ,அப்புறம் வேற மாதிரி நினைப்பாங்க ஜி.எஸ்.ராஜன் சென்னை ,
Rate this:
Share this comment
Cancel
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201315:04:11 IST Report Abuse
Venkat இப்படி சொல்லேய 9 வருஷம் ஒட்டி யாச்சு
Rate this:
Share this comment
Cancel
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
21-ஏப்-201314:40:54 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி பெண்கள் என்று நீங்கள் குறிபிடுவது சோனியா, பிரியங்கா இருவரை மட்டும்தானே?
Rate this:
Share this comment
S Rama(samy)murthy - karaikudi,இந்தியா
21-ஏப்-201316:42:26 IST Report Abuse
S Rama(samy)murthyதன் மனசிங்கம் மன்மோகன் சிங் நினைவிற்கு . லபஹதூர் சாஸ்திரி அரியலூர் ரயில் விபத்துக்கு ராஜினாமா செய்ததார் . எத்துனை உழல் , அன்னியர் ஆக்கரமிப்பு , குண்டுவெடிப்பு . ஏதோ அயல் நாட்டில் நடப்பது போல் நினைத்து கொண்டுள்ளார் திரு மன்மோகன் சிங் அவர்கள் . சுப ராம காரைக்குடி ...
Rate this:
Share this comment
Cancel
Mohandhas - singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201314:30:07 IST Report Abuse
Mohandhas மியாவ்,,மியாவ்...மியாவ்....
Rate this:
Share this comment
Cancel
sasi, packottuvilai - vashafaru,மாலத்தீவு
21-ஏப்-201313:17:46 IST Report Abuse
sasi, packottuvilai இந்த காங்கிரஸ் காரர்களின் நாக்குகளுக்கு நரம்பு மட்டுமல்ல உணர்ச்சியும் இல்லை
Rate this:
Share this comment
Cancel
sasi, packottuvilai - vashafaru,மாலத்தீவு
21-ஏப்-201313:16:32 IST Report Abuse
sasi, packottuvilai எஸ் இந்த நாட்டில் ஒரெய் ஒரு பெண் (சோனியா) விற்கு மாத்திரம் பாதுகாப்பும் ,கண்காணிப்பும் முக்கியத்துவம் தரப்படும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை