E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
உபி.யில் 8வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

21 ஏப்
2013
11:35
பதிவு செய்த நாள்
ஏப் 21,2013 11:24

பாராபங்கி: உபி.யில் , 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். உ.பி. மாநிலம் பாராபங்கி மாவட்டத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 8 வயது மகள் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அவரை பக்கத்துவீட்டில் வசித்து வந்த 24 வயது இளைஞர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி லக்னோ அரசு மருத்‌துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். தப்பியோடிய இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓடிசாவில் 15 வயது பெண் கற்பழிப்பு
இதே போன்று ஓடிசாவில் கேந்தராபிரதா மாவட்டத்தில், நேற்று கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியை பார்த்துவிட்டு தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 15 வயது இளம் பெண்ணை, அதே கிராமத்தைச்சேர்ந்த மூன்று பேர் கட்டாயப்படுத்தி தூக்கிச்சென்று , பாலியல் பலாத்காரம் செய்‌துள்ளனர்.போலீசார் வழக்குப்பதிவு அவர்களை தேடி வருகின்றனர்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
21-ஏப்-201314:47:27 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி பாலியல் வன் கொடுமைக்கு 30 நாட்களுக்குள் தூக்கு என்ற தண்டனை சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் போராடும் காலம் நெருங்கிவிட்டது.
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.