காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை| Dinamalar

காவிரி விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

Updated : ஏப் 21, 2013 | Added : ஏப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு அரசிதழில் வெளியானதை தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. இதற்கு மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்காததால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்து வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை