இந்தியன் பிரிமியர் லீக்: பஞ்சாப் அணி வெற்றி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியன் பிரிமியர் லீக்: பஞ்சாப் அணி வெற்றி

Updated : ஏப் 21, 2013 | Added : ஏப் 21, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மொகாலி: 6வது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் லீக் சுற்றில் நடந்த இரண்டாவது போட்டியில் பஞ்சாப் அணியும், புனே அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய புனே அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதன் பின்னர் 186 ரன் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் பஞ்சாப் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை