தமிழக அரசு மீது கருணாநிதி குற்றச்சாட்டு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழக அரசு மீது கருணாநிதி குற்றச்சாட்டு

Updated : ஏப் 21, 2013 | Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ""தமிழகத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்பதைப் பற்றி, முன்கூட்டியே கணித்து, வரும்முன் காத்திட வேண்டிய அ.தி.மு.க., அரசு, தண்ணீர் பஞ்சம் வருவதற்கு முன் காக்க தவறிவிட்டது'' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில், நீர்மட்டம் தொடர்ந்து குறைகிறது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள், கடும் வறட்சியில் சிக்கி தவித்து வருகின்றன. இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை