குமரி மாவட்டத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல்

Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாகர்ககோவி்ல்: குமரி மாவட்டத்தில் பா.ஜ., பிரமுகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டத‌ை கண்டித்து அரசு பஸ்கள் மீது கல்வீச்சசு தாக்குதல் ந‌ைடெபற்றது. குலசேகரம் பகுதியில் தாக்குதல் நடைபெற்றதையடுத்து குலசேகரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு செல்லும் நகர பஸ்கள் நிறுத்தப்பட்டது. அதேபோல் அஞ்சுகிராமம் பகுதியிலும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதையடுத்து அப்பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
p.mohamed rafik,kuruvadi - hafar al batin,இந்தியா
22-ஏப்-201302:13:34 IST Report Abuse
p.mohamed rafik,kuruvadi பஸ்ஸில் கல் எரிந்து ரவுடித்தனம் செய்யும் இந்த குண்டர்களை அரசு எதற்க்காக வேடிக்கை பார்க்கிறது.இவர்களுக்கு பெயர் தேச பக்தர்களாம்....ஜனநாயக முறையில் யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஆகிவிடக்கூடாது என்று அமைதியாக போராடினால் அவர்களுக்கு பெயர் தீவிரவாதிகள்.ஏன் ஊடகங்கள் இப்படி பாரபட்சமாக இருக்கின்றன ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை