ஐதராபாத் நிஜாம் வைரம்ரூ.220 கோடிக்கு ஏலம்| Dinamalar

ஐதராபாத் நிஜாம் வைரம்ரூ.220 கோடிக்கு ஏலம்

Added : ஏப் 21, 2013 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நியூயார்க்:ஐதராபாத் நிஜாம் வைத்திருந்த, 34 கேரட் எடையுள்ள, இளம் சிவப்பு நிற வைரம், 220 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.


ஆந்திராவின், கோல்குண்டா சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட, "பிரின்சி' என்று அழைக்கப்படும், இளம் சிவப்பு நிற, 34 கேரட் எடையுள்ள வைரம், ஐதராபாத் நிஜாம் குடும்பத்தாரிடம் இருந்தது.கடந்த, 1960க்கு பிறகு, லண்டனில் உள்ள, "வைன் க்ளிப் அண்டு அப்ளையன்ஸ்' நகைக்கடையில் இந்த வைரம் இருந்தது.நியூயார்க்கில் உள்ள, "கிறிஸ்டி' ஏல நிறுவனம் இந்த வைரத்தை நேற்று முன்தினம், ஏலம் விட்டதில், அடையாளம் தெரியாத நபர், 220 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
யதார்தவாதி வெகுஜன விரோதி - சிராப்பள்ளி,இந்தியா
22-ஏப்-201307:40:34 IST Report Abuse
யதார்தவாதி வெகுஜன விரோதி யார் அப்பன் வீட்டு காசு? அதை யார் அனுபவிக்கிறது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை