புதுடில்லி: தலைநகர் புதுடில்லியில் உள்ள லேடி ஹாரிடின்ஞ் மருத்துவமனை அருகில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தந்தை மகன் இருவர் பலியாயினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.