E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
கணித மேதை சகுந்தலா தேவி பெங்களூரில் காலமானார்
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

22 ஏப்
2013
01:12
பதிவு செய்த நாள்
ஏப் 21,2013 23:53

பெங்களூரு:"மனித கம்ப்யூட்டர்' என, புகழப்பட்ட, கணித மேதை சகுந்தலா தேவி, உடல் நலக் குறைவு காரணமாக, பெங்களூருவில் காலமானார்.

"மனித கம்ப்யூட்டர்' என, கணித வல்லுனர்களால் புகழப்பட்டவர், கணித மேதை சகுந்தலா தேவி, 80. மிக சிக்கலான கணிதங்களுக்கு, மின்னல் வேகத்தில் விடை அளிப்பதில் வல்லவர்.கணித திறமைக்காக, "கின்னஸ்' சாதனை புத்தகத்திலும் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.


"பன் வித் நம்பர்ஸ், அஸ்ட்ரலாஜி பார் யூ' உள்ளிட்ட, பிரபலமான பல கணித நூல்களை இவர் எழுதியுள்ளார். இளம் வயதிலேயே, தன் கணித திறமையை நிரூபித்து காட்டி, சாதித்த பெருமைக்குரியவர்.

கடந்த, 1980ல், லண்டன் இம்பீரியல் கல்லூரியின், கம்ப்யூட்டர் துறையைச் சேர்ந்தவர்கள், சிக்கலான, 13 இலக்க எண்களை கொடுத்து, அவற்றை பெருக்கி விடையளிக்கும்படி, அவரிடம் சவால் விடுத்தனர்.இந்த சிக்கலான கணக்கிற்கு, 28 வினாடிகளில் விடையளித்து, ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பெங்களூருவில் வசித்து வந்த சகுந்தலா தேவி, கடந்த சில நாட்களாகவே, சுவாச கோளாறால் அவதிப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று காலமானார்.





Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuwait Tamilan - Salmiya,குவைத்
22-ஏப்-201312:36:25 IST Report Abuse
Kuwait Tamilan கணித மேதை சகுந்தலா தேவி அம்மாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று நாம் அனைவரும் பிரார்த்திப்போம்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.