E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
இ.பி.எப்., வட்டி 8.5 சதவீதம்; நிதி அமைச்சகம் முடிவு: இந்த வாரம் தெரியும்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மாற்றம் செய்த நாள்

22 ஏப்
2013
10:18
பதிவு செய்த நாள்
ஏப் 21,2013 23:54

புதுடில்லி:தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட சந்தாதாரர்களுக்கு, 8.5 சதவீதம் வட்டி வழங்க, மத்திய நிதி அமைச்சகம் இந்த வார இறுதியில் அனுமதி வழங்கும் என தெரிகிறது.

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் சேர்ந்துள்ள சந்தாதாரர்களுக்கு, 2012-13ம் நிதியாண்டிற்கு, 8.5 சதவீதம் வட்டி வழங்குவது என, இ.பி.எப்.ஓ., என்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட அமைப்பின், மத்திய அறக்கட்டளை முடிவு செய்தது. இந்த முடிவை அமல்படுத்த, தொழிலாளர் அமைச்சகம் தாமதப்படுத்தி வருகிறது என, ஏ.ஐ.டி.யு.சி., செயலர் சச்சதேவ் கூறினார்.
இ.பி.எப்.ஓ.,வின் மத்திய அறக்கட்டளை வாரியம், கடந்த பிப்ரவரி மாதம், 25ம் தேதி கூடியபோது, இ.பி.எப்., சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள தொகைக்கு, 8.5 சதவீதம் வட்டி வழங்க முடிவு செய்தது.இந்த முடிவை, தொழிலாளர் அமைச்சகம் அமல்படுத்துவதற்கு முன், நிதி அமைச்சகத்தின் அனுமதி பெற வேண்டும். பொதுவாக, மத்திய அறக்கட்டளை வாரியம், வட்டி வீதத்தை, நிதி ஆண்டின் துவக்கத்தில் அறிவித்து விடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, நிதி ஆண்டின் இறுதியில் தான் அறிவிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டிற்கு, நிதி ஆண்டு முடிந்தும் கூட அறிவிக்கப்படாமல் உள்ளது. கடந்த வாரம், ராமநவமியையொட்டி, விடுமுறையாக இருந்ததால், மத்திய நிதி அமைச்சகம் அறிவிக்கவில்லை. இந்த வார இறுதியில், அறிவிக்கும் என தெரிகிறது.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sankara Narayanen - Bahrain,பஹ்ரைன்
22-ஏப்-201314:01:37 IST Report Abuse
Sankara Narayanen அப்படியே IPF பதியும் முடிவு எடுத்த நல்ல இருக்கும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22-ஏப்-201310:30:03 IST Report Abuse
சு கனகராஜ் அதிமாக இருக்கும் நிதியை கணக்கிட்டு தானே வட்டியை வழங்க போகிறார்கள்
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
சு கனகராஜ் - chennai -33,இந்தியா
22-ஏப்-201310:27:50 IST Report Abuse
சு கனகராஜ் 2012-13 வருடம் முடிந்து மேலும் ஒரு மாதமும் முடிய போகும் நேரத்திலும் வட்டியை அறிவிக்க மனம் இல்லாத மத்திய அரசுக்கு எப்படி தொழிலாளர்கள் வாக்குகள் கிடக்கும் ?
Rate this:
0 members
0 members
1 members
Share this comment
Cancel
Mouttoucoumar Mouttoucoumar - villiers sur marne,பிரான்ஸ்
22-ஏப்-201304:41:41 IST Report Abuse
Mouttoucoumar Mouttoucoumar இந்த ஆலையை நிர்வாக இயக்குநர் திரு. நாயர் டெல்லிக்கு மாற்றலாகி போன பிறகு, 1998 முதல் அதிகாரியாய் வந்தவர்கள், ஆட்சியில் இருதவர்கள் ஆலையை அடமானம் வைத்து தாங்கள் கொழுபதிலேயே குறியாய் இருந்தனர். உற்பத்தியை வைத்து போனஸ் கொடுக்காமல், தொழிலாளிகளை சாக்கிட்டு இவர்கள் கொழுபதிலேயே குறியாய் இருந்தனர். இதற்காக ஆலையின் சொத்துகளை ( தனியாருக்கு விற்றால் இவர்கள் தகிடு வித்தை வெளியில் தெரிந்துவிடும் ) அரசுக்கு விற்றார்கள். இதனால் தொழில் துறையில் புதிய திட்டங்கள் போடமுடியாமல் முடங்கிப்போனது. சர்வதேச சந்தைலும், உள்நாட்டிலும்(இராணுவம், ரயில்வே) சந்தையை பெருக்க முடியவில்லை . வரும் லாபத்தில், கடன் வாங்கியதில் ஆலையையும் மாறிவரும் உலக தரத்துக்கு ஏற்ற நவீன படுத்தவில்லை. ஆலையை பல காலம் ஒட்டாமல் சம்பளம் கொடுத்தனர்.(கண்டதற்கெல்லாம் தவறு கண்டு பிடிக்கும் ஆடிட்டர்கள் எங்கு போனார்கள்). இப்பொது வாங்கிய கடனுக்கு இந்த( ஒரு குடையின் கீழ் பஞ்சில் ஆரம்பித்து, நூலாகி, துணியாகி, தைத்து, அட்சிதொழில் செய்து இயங்கிய ஆலையை) 'வணிக வளாகம்' அமைக்க நடுவண் அரசு முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது என்பது எத்தனை தொழிலாளிக்கு தெரியும்? எத்தனை புதுவை மக்களுக்கு தெரியும். மதிய அரசும் தயார் நிலையலும் உள்ளது . மதிய அரசிடம் கடன் பெற்று, இன்னும் 5 முதல் 10 வருடத்திற்குள் ஓய்வில் செல்ல போகும் தொழிலாளிக்கு, இப்போதே ( புதுவை அரசுக்கு சொந்தமான சாராய ஆலையை மூடியது போல் ) கணக்கு தீர்க்கும் வேலை துவங்கிவிட்டது. புதுவை இளைங்கர்களுக்கு வேலை வாய்ப்பும் கொவிந்தா, புதுவை அரசுக்கு வருமானமும் கோவிந்தா இதற்கு கைமாரா பா. சிதம்பரம் புதுவையின் எதிர்கால வேட்பாளர் . ஆளும் கட்சி , எதிர் கட்சி ஆதரவு வேறு இவருக்கு இருக்கும்??????, எல்லாரும் 'வணிக வளாகத்து பொய் பிசா, பர்கர் , வேர்கடலை மிட்டாய், பானிபுரி எல்லாம் வாங்கி சாப்பிடலாம் வாங்க வாங்க
Rate this:
1 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.